கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label ரெய்கி காணொளிகள். Show all posts
Showing posts with label ரெய்கி காணொளிகள். Show all posts

Reiki Tamil Class #18 Guide to use Dowsing Rod and energy test with dowsing rod

டௌசிங் ரோட்டை  எவ்வாறு பயன்படுத்துவது? டௌசிங் ரோட்டை பயன்படுத்தி எவ்வாறு ஆற்றலை சோதிப்பது? 

Reiki Tamil Class #17 Energy test with pendulum. பெண்டுலத்தை பயன்படுத்தும் வழிமுறைகள்

பெண்டுலத்தை எவ்வாறு பயன்படுத்துவது? பெண்டுலத்தை பயன்படுத்தி எவ்வாறு ஆற்றலை சோதிப்பது? வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு பெண்டுலத்தை தயாரிப்பது?

Reiki Tamil Class #16 Energy test with Pendulum and Dowsing rods

பெண்டுலம் மற்றும் டௌசிங் ரோட்டை பயன்படுத்தி ஆற்றலை சோதிக்கும் முறைகள்.

Reiki Tamil Class #10 -கர்மா - Karma


✔ கர்மா என்பது என்ன?
✔ பாவ புண்ணியம் என்பது என்ன?
✔ கர்மா எவ்வாறு செயல்படுகிறது?

Reiki Tamil Class #9 - தியானம்


✔️ தியானம் என்றால் என்ன?
✔️ ஏன் தியானம் செய்ய வேண்டும்?
✔️ எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்?
✔️ தியானத்தில் என்னென்ன செய்யக்கூடாது?
✔️ தியானம் செய்வதின் பலன்கள் என்ன?

Reiki Tamil Class #8 - ரெய்கி பயிற்சிகள்


ரெய்கி பயிற்சிகள்
ஆற்றலை அனுப்புதல்
ஆற்றலை உணர்தல்

Reiki Tamil Class #7 - Attunment - தீட்சை


✔️ரெய்கி தீட்சை என்றால் என்ன?
✔️எவ்வாறு தீட்சை அளிக்க / பெற வேண்டும்?
✔️ அதன் நன்மைகள் என்ன?
✔️ மற்றும் தீட்சை பற்றிய விளக்கங்கள்.

Reiki Tamil Class #6 - Universe - பிரபஞ்சம்


✔️பிரபஞ்சம் என்றால் என்ன?
✔️அது எவ்வாறு அமையப் பட்டிருக்கிறது?
✔️மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு?
✔️பிரபஞ்சம் எவ்வாறு மனிதனுடன் பேசும்?
✔️பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல்கள் எவ்வாறு இருக்கும்?

Reiki Tamil Class #4 - Yin Yang - யின் யாங்


சீன தேசத்தின் தாவோயிசம் என்ற மதத்தின் கோட்பாட்டின்படி, யின்-யாங் என்ற இரு வேறு துருவங்கள் சேரும் போதே ஒரு பொருள் அல்லது செயல் முழுமை பெறுகிறது. நல்லதோ கெட்டதோ எதுவுமே நிரந்தரம் இல்லை. அனைத்துமே மாற்றத்துக்குறியது.

Reiki Tamil Class #3 - Energy - ஆற்றல் - சக்தி


Energy - ஆற்றல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? நம் வாழ்க்கையில் அது என்ன செய்கிறது? ஆற்றல் நல்லதாகவும் கெட்டதாகவும் எவ்வாறு செயல்படுகிறது?

Reiki Tamil Class #2 Body, Aura and Chakra


Online Tamil Acupuncture Class. 2nd Video introduction for body, aura and chakras.

மனிதனின் நான்கு உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக போர்வையைப் போன்று அமைந்துள்ளது. ஆரா என்பது மனிதனின் ஒளி உடல். அது ஒரு தொடர்பு மற்றும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. மனிதனின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களுக்கு ஏற்ப வர்ணங்கள் மாறுப்பாடு அடையும். உடலின் சக்கரங்கள் என்பது மனிதனின் சக்தியை உற்பத்தி செய்து சேர்த்து வைத்து தேவைப்படும் போது பகிர்ந்தளிக்கும் சூட்சம உறுப்புகளாகும்.