புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label பரம்பரை நோய்கள். Show all posts
Showing posts with label பரம்பரை நோய்கள். Show all posts

பரம்பரை நோய்கள்

பரம்பரை நோய்கள் என்றால் என்ன?
பரம்பரை நோய்கள் என்றால், தாய் தகப்பனிடம் இருந்தோ, தாத்தா பாட்டியிடம் இருந்தோ, அல்லது பாட்டன் பூட்டியிடம் இருந்தோ, அடுத்த தலைமுறைக்கு பரவும் நோய்கள் என்று நம்பப்படுகிறது?

பரம்பரை நோய்கள் என்று எவற்றை குறிப்பிடுகிறார்கள்?
ஆங்கில மருத்துவர்களால், குணபடுத்த முடியாத நோய்களையும். எவ்வாறு உருவாகிறது என்ற காரணம் தெரியாத நோய்களையும். மற்றும் ஒரே குடும்பத்தில் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இருக்கும் நோய்களையும் பரம்பரை நோய்கள் என்று குறிப்பிடுவார்கள்.

பரம்பரை நோய்கள் என்று எதுவும் இல்லை
உண்மையை சொல்லப்போனால் பரம்பரை நோய்கள் என்று எதுவுமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு இருக்கும் நோய்கள் பிள்ளைகளுக்கும் உருவாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

இயற்கையின் அமைப்பை பொறுத்தமட்டில், பெற்றோர்களும் பிள்ளைகளும் தனி தனி உயிர்கள். அவர்களின் வாழ்க்கையும் வெவ்வேறு நோக்கங்களை கொண்டது. அதனால் அவர்களின் உடல், மனம், மற்றும் சக்தியின் அமைப்பும் வெவ்வேறு வகையாக இருக்கும். அதனால் பெற்றோருக்கு இருக்கும் நோய்கள் பிள்ளைகளுக்கும் நிச்சயமாக வரும் என்பது வெறும் அபத்தம் மட்டுமே.

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான நோய்கள் இருப்பதேன்?
ஒரே குடும்பத்தை சார்ந்த அத்தனை உறுப்பினர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான உணவு முறைகளையும், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைகளையும் கொண்டிருப்பார்கள். அவர்களின் உணவு முறையும் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரியாக இருப்பதால்தான், அவர்களுக்கு உண்டாக்க கூடிய நோய்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

முறையான உணவு முறையும், வாழ்க்கை முறையும் கொண்ட ஒரு பிள்ளைகளுக்கு, அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எந்த நோயும் அண்டுவதற்கு வாய்ப்புகள் கிடையாது.
பரம்பரை நோய்கள் எதனால் உருவாகின்றன?

பரம்பரை நோய்கள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. நோய்கள் என்பவை உடலில் சேரும் கழிவுகளாலும், தவறான வாழ்க்கை முறைகளினாலும் உருவாகின்றன.

பெற்றோர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதானாலும், அவற்றை பிள்ளைகள் பின்பற்றுவதனாலும், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரேவகையான நோய்கள் உருவாகின்றன. பெற்றோர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை பின்பற்றாத பிள்ளைகளுக்கு அவர்களின் நோய்கள் உருவாகாது.

பரம்பரை நோய்களை தடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியும், கர்ப்பம் தரித்த பெண்கள் அவர்களின் உடலின் மொழிகளை புரிந்து நடந்துகொண்டு. எந்த ஊசி, மருந்துகளும் பயன்படுத்தவில்லை என்றால் பரம்பரை நோய்களை குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் ஆற்றல் தாயின் கர்ப்பபைக்கு இயற்கையாகவே உள்ளது.

பரம்பரை நோய்கள் அனைவருக்கும் உருவாகுமா?

இல்லை, தவறான வாழ்க்கை முறைகளை கொண்டவர்களுக்கு மட்டுமே உண்டாக வாய்பிருகிறது.

சர்க்கரை நோய் பரம்பரையாக உருவாகுமா?

இல்லை, பெற்றோர்களின் வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், பின்பற்றும் பிள்ளைகளுக்கு மட்டுமே பெற்றோர்களை போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.