புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label சத்துக்கள். Show all posts
Showing posts with label சத்துக்கள். Show all posts

உடலுக்கு சிறந்த உணவு எது?

சிலர் என்னிடம் கேட்பார்கள், எதை உட்கொண்டால் அந்த நோய் குணமாகும்? எதை உட்கொண்டால் இந்த நோய் குணமாகும் என்று?. சிலர் கேட்பார்கள். அந்த சத்து உருவாக எதை உட்கொள்ள வேண்டும்?, இந்த சத்து தேவையென்றால் எதை உட்கொள்ள வேண்டும்? என்று. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில்.

என்ன உட்கொள்ளலாம் என்று தெரிந்துக் கொள்வதை விடவும் எந்த உணவாக இருந்தாலும், அதை எவ்வாறு முறையாகச் உட்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். எந்த உணவாக இருந்தாலும் அதை முறையாக உட்கொண்டால், அந்த உணவின் ஜீரணத்தின் இறுதியில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

இது உண்மையா? ஒவ்வொரு குறிப்பிட்ட பழத்திலும், காய்கறியிலும், உணவிலும் ஒரு குறிப்பிட்ட சத்துகள் கிடைக்குமே, அது உடலுக்கு மிக முக்கியமல்லவா என்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கு விடைக்காணா ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

உணவிலிருந்து உருவாகும் சத்துக்கள்
தினமும் மூன்று வேளையும் கஞ்சியை மட்டுமே குடிக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு திருமணம் நடந்தால்; அந்த பெண் கர்ப்பம் தரிப்பாளா?. அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்குமா?. குழந்தை பிறந்ததால்;

1. அந்தக் குழந்தைக்கு கண்கள், காதுகள், வாய் மற்றும் மூக்கு இருக்குமா?
2. அந்தக் குழந்தையின் உடலில் எலும்புகள் இருக்குமா?
3. அந்தக் குழந்தைக்கு தோல் இருக்குமா?
4. அந்தக் குழந்தை வளருமா?
5. அந்தக் குழந்தைக்கு பல் முளைக்குமா?
6. அந்தக் குழந்தைக்கு முடி முளைக்குமா?
7. அந்தக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?
8. அந்தக் குழந்தைக்கு எல்லாச் சத்துக்களும் இருக்குமா?
9. அந்த குழந்தையின் உடலில் எல்லா உறுப்புகளும் இருக்குமா?
10. அந்தக் குழந்தையின் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இயங்குமா?

மேலே கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் ஆம். கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைக்கு என்ன என்னவெல்லாம் உடலில் இருக்குமோ, அவை அனைத்தும் அந்த ஏழை வீட்டுப் பிள்ளைக்கும் இருக்கும். சொல்லப்போனால் செல்வந்தர் வீட்டு குழந்தைகளை விடவும் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

எந்த சத்துக்கு என்ன உட்கொள்ளவேண்டும்?
மேலே கூறப்பட்ட ஏழைப் பெண் உட்கொள்வதோ வெறும் கஞ்சி, நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி கஞ்சியில் இருப்பது வெறும் கார்போஹைட்ரேட். அந்த ஏழைத் தாயின் உடலுக்கு...

1. குழந்தையை வயிற்றில் உருவாக்க
2. குழந்தையை வயிற்றில் வளர்க்க
3. அந்த குழந்தையின் உடலில் உறுப்புகளை உருவாக்க
4. வயிற்றில் இருக்கும் குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்க

தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைத்தது?.
ஒரு குழந்தை உருவாக கால்சியம், மெக்னீசியம், ப்ரோடின், கொழுப்பு, உப்பு, சர்க்கரை, வைட்டமின்கள், தாது சத்து என பல சத்துகள் தேவைப்படும் அல்லவா?. அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் தேவைப்படும் எல்லாச் சத்துக்களையும் கொடுத்தது யார்? எங்கிருந்து கிடைத்தது?.

அந்தத் தாய் உட்கொண்ட கஞ்சியில் இருந்தே அந்தத் தாயின் உடல் அனைத்தையும் சுயமாக உருவாக்கிக் கொண்டது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், நம்ப முடியாமலும் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. இன்றும் இந்திய கிராமப்புறங்களிலும் , மற்ற ஏழை நாடுகளிலும், வெறும் கஞ்சியோ, கூழோ குடித்துவிட்டு ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.

உணவை தேர்ந்தெடுக்க தேவையில்லை
எந்த உணவையும் தேர்ந்தெடுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. உங்களுக்கு பிடித்தமானவற்றை உட்கொள்ளுங்கள் அது போதும். எந்த ஒரு சிறப்பு உணவும் தேவையில்லை. ஆனால் உணவை உட்கொள்ளும் வழிமுறைகள் மட்டும் முக்கியமானது.

உணவை உட்கொள்ளும் வழிமுறைகள்
1. பசியின்றி சாப்பிடக் கூடாது.
2. நன்றாகப் பசி உண்டாகும் வரை காத்திருக்க வேண்டும்
3. சாப்பிடும் போது அதிகமாக தண்ணீர் அருந்தக் கூடாது.
4. பசி அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
5. நன்றாகச் சுவைத்து சாப்பிட வேண்டும்
6. உணவின் சுவை மாறும் வரையில் மென்று விழுங்க வேண்டும்.
7. சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் அறை மணி நேரத்துக்கு தண்ணீர் அருந்தக் கூடாது.
8. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவை உட்கொண்டாலும், உங்கள் உடல் அதிலிருந்து அனைத்துத் தேவையான சத்துக்களையும் உருவாக்கிக்கொள்ளும்.

உணவிலிருந்து உருவாகும் சத்துக்கள்
ஒரு ஏழை விவசாயி வெறும் கஞ்சியை குடித்துவிட்டு, கடுமையாக உழைக்கிறார், கடினமான வேலைகளை செய்கிறார். ஆனால் பணக்காரரோ மிகவும் ஆரோக்கியமான, சத்து நிறைந்த (என்று நம்பும்) உணவுகளை சாப்பிடுகிறார், ஆனால் சாப்பாட்டுக்கு பின்பு வயிற்று பாரமும், அசதியும், தூக்கமும் வந்து அவதிப்படுகிறார்.

இவை இரண்டுக்கும் என்னக் காரணம்? உங்கள் பதிலை கீழே பதிவு செய்யுங்கள்.


கோழி முட்டையை சாப்பிட்டால் உடலில் ப்ரோட்டீன் அதிகரிக்குமா?

கோழிகள் புரோட்டீன் சாப்பிடுவதில்லை, இருந்தும் கோழியின் முட்டையில் அதிகமாக புரோட்டீன் இருக்கிறது?. கோழியின் உடலால் ப்ரோட்டீனை சுயமாக உருவாக்க முடியும் பொது மனிதனின் உடலால் முடியாதா?

விட்டமின் மாத்திரைகள் உடலுக்கு தேவையா?

எந்த வகையான சத்து மாத்திரைகளும் உடலுக்கு தேவையில்லை. உடல் இயற்கையாகவே எதை சாப்பிட்டாலும், உடலுக்கு தேவையான சத்தாக மாற்றிக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

தண்ணீரை வடிகட்டி (filter) செய்து அருந்துவது நல்லதா?

நிச்சயமாக இல்லை. தண்ணீரை வடிகட்டினால், தண்ணீரில் இயற்கையாக கிடைக்கக் கூடிய சத்துக்கள் பெரும்பாலும் வடிகட்டப்படும். தண்ணீரிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப்படும்.

கர்ப்பமுற்ற பெண்கள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமா?

தேவையில்லை, தினம் சாப்பிடும் உணவை முறையாக மென்று பொறுமையாக சாப்பிட்டாலே, அந்த பெண்ணின் உடல் அவளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சுயமாக உற்பத்தி செய்துக்கொள்ளும்.

சத்து மாத்திரைகள் இரசாயனங்களிலிருந்து தாயார் செய்யப்படுவதால், அவை பல பக்கவிளைவுகளை, அந்த கர்ப்பமுற்ற தாய்க்கும், அவள் வயிற்றில் வளரும் கருவுக்கும், உண்டாக்க கூடும்.