கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label கிருமிகள். Show all posts
Showing posts with label கிருமிகள். Show all posts

வைரஸ் என்பது என்ன?

வைரஸ் என்பது கண்களால் காண முடியாத நுண்ணிய கிருமிகள். கிருமிகள் என்பவை உயிரினங்கள் அல்ல. கிருமிகளின் பொதுவான வேலைகள் இரண்டு. கிருமிகள் ஒன்றை உருவாக்க அல்லது அழிக்க உதவுகின்றன.

உதாரணத்துக்கு: நுரையீரலில் இருக்கும் பழைய நாள்பட்ட கழிவுகளை அழிப்பதற்கு டீ. பி கிருமிகள் உதவுகின்றன. புண்களில் இருக்கும் ஆபத்தான விசயங்களை அழிப்பதற்கு சில கிருமிகள் உதவுகின்றன.

தோளில் புண்கள் ஏற்படும் போதும், சில நோய்கள் உருவாகும் போதும், உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும் போதும் அவற்றைச் சீர்செய்ய சில பாக்டீரியாக்கள் / கிருமிகள் உதவுகின்றன.

கொரோனா வைரஸ் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

கொரோனா வைரஸ் கிருமிகள் 1930களில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் Vs சார்ஸ் வைரஸ்

2003ஆம் ஆண்டு சார்ஸ் (SARS) என்ற ஒரு கிருமி அல்காயிதா அமைப்பினரால் பரப்பப்படுகிறது என்றும், சீனாவிலிருந்து பரவுகின்றது என்றும் அந்தக் கிருமி மிகவும் ஆபத்தானது, அந்த கிருமி உடலின்மீது பட்டால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

கிருமி பயத்தால் பல நாடுகளில், தூதரகங்களுக்கும் முக்கியமான அரசாங்க அலுவலகங்களுக்கும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டன, சில மூடப்பட்டன. அந்த சூழ்நிலையில் மலேசியாவில் ஒரு முக்கியமான தூதரத்துக்கு சார்ஸ் (SARS) கிருமி தபால் மூலமாக அனுப்பப்பட்டது. அந்த கிருமிகளை எவ்வாறு அழித்தார்கள் தெரியுமா?

தீயணைப்பு வண்டியில் தண்ணீரைக் கொண்டுவந்து; அந்த தபாலை கட்டடத்தின் வெளியே தரையில் போட்டு, அந்த கிருமி அடங்கிய தபாலின் மீது தண்ணீரை பீச்சி அடித்தார்கள். அவ்வளவுதான் ஒரு தபால் நிறைய கிருமிகளை அழிக்க அவர்கள் பயன்படுத்திய வழிமுறை. இந்த செய்தி மலேசியா நாளிதழ்களில் புகைப்படங்களுடன் வெளிவந்தன. தபால் நிறைய கிருமிகள் என்றால் எவ்வளவு கிருமிகள் என்று கணக்கிட்டால், பலலட்சம் கோடி கிருமிகள் அந்த பொட்டலத்தில் இருக்கலாம்.

மனித உடலில் ஒட்டும், தொற்றும் கிருமிகளை அந்த வழிமுறையின் மூலமாக அழிக்க முடியுமா? முடியாதா?... முடியும்! பல லட்சம் கோடி கிருமிகளை அழிக்க தண்ணீர் போதுமென்றால் மனித உடலில் ஒட்டும் கிருமிகளை அழிக்க தண்ணீர் போதுமா? பத்தாதா?... போதும். கிருமிகளை கண்டு அச்சம் கொள்ளாதீர்கள். கிருமிகள் பெரும்பாலும் காற்றுப் பட்டாலோ, தண்ணீர் பட்டாலோ அழிந்துவிடும். நாம் தினசரி குளிக்கும்போதே சோப்பு, சாம்பு, லோஷன், ஏதும் பயன்படுத்தாவிட்டாலும் கூட தண்ணீர் பட்டதும் அத்தனை கிருமிகளும் செத்துவிடும்.


கிருமிகள் மனிதர்களை கொல்லும் என்றால் இந்த உலகில் ஒரு மனிதன் கூட உயிரோடிருக்க மாட்டான். கிருமிகள் இல்லாத இடமுமில்லை, பொருலுமில்லை, விலங்குகளில், மனிதனுமில்லை. காற்று இருக்கும் இடங்களிலெல்லாம் கிருமிகள் நிறைந்திருக்கின்றன.

இன்று Covid 19 Corona வைரஸ் பரவுகிறது என்று ஒரு அச்சம் உலகம் முழுவதும் இருக்கின்றது. அச்சத்தினால் பல்லாயிரம் நபர்கள் மாண்டுவிட்டார்கள். காய்ச்சல், சளி, இருமல், வயிறுபோக்கு, இவைதான் கிருமித்தொற்றின் அறிகுறிகளாம். காய்ச்சல், சளி, இருமல், வயிறுபோக்கு, இவை எப்போதும் காலம் காலமாக இருக்கும் தொந்தரவுகள் தானே? இவற்றைத் தடுக்க, கட்டுப்படுத்த மருத்துவம் செய்து மனிதர்கள் மாண்டுபோவது வழக்கம் தானே?

Covid 19 Corona வைரஸ் பரவுவதற்கு முன்பாகவும் காய்ச்சல், சளி, இருமல், வயிறுபோக்கு, இவற்றுக்கு மருத்துவம் செய்யும் பலர் மடித்துக் கொண்டுதானே இருந்தார்கள்? இப்போது பரவலாக பேசப்படும் Covid 19 Corona வைரசும் இதற்கு முன்பு பரபரப்பாக இருந்த கிருமிகளும் வியாபார நோக்கத்தைக் கொண்டு பரப்பப்படுபவையே, இவற்றைக் கண்டு அச்சம்கொள்ளவோ பீதியடையவோ தேவையில்லை. ஆனாலும் அனைவராலும் தைரியமாக இருக்கமுடியாது அல்லவா?

Marburg virus, Ebola virus, Rabies, HIV, Hantavirus, Influenza, Rotavirus, SARS-CoV , SARS-CoV-2 , MERS-CoV , இப்படி பல கிருமிகள் வந்து போய் விட்டன. இப்போது பிரபல்யமாக இருக்கும் Covid 19 Corona வைரசும் ஓரிரு மாதங்களில் இருக்கின்ற இடம் தெரியாமல் மறைந்துவிடும். வியாபாரம், அரசியல், அல்லது பொருளாதார நோக்கங்களுக்காக பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளும் கிருமிகளும் உருவாக்கப்பட்ட நோக்கம் நிறைவேறியதும் மக்களிடமிருந்து மறைக்கப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கிருமியால் உலகம் அழியப்போகிறது என்று நம்பப்பட்ட கிருமிகள் கூட தற்போது அழிந்துவிட்டன. மக்கள் யாருமே Covid 19 Corona கிருமிகளைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. தண்ணீர் பட்டாலே கிருமிகள் அழிந்துவிடும் அதனால், வெளியில் சென்றுவந்தால், பொது வசதிகளை பயன்படுத்தினால், வெளி நபர்களுடன் கைகுலுக்கினால், வேலைக்குச் சென்று வீடு திரும்பினால் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

1. முகம், கைகள், மற்றும் கால்களை தண்ணீரால் கழுவிக்கொள்ளுங்கள்.
2. அல்லது குளித்துவிடுங்கள்.
3. வீட்டின் வெளியிலேயே கைகள் மற்றும் முகங்களைக் கழுவிக்கொள்ளுங்கள்.
4. கைகள் மற்றும் முகங்களை கழுவுவதற்கு முன்பாக வீட்டில் யாரையும் தொடாதீர்கள்.
5. வெளியில் செல்லும் போது பயன்படுத்திய ஆடைகளை தனியாகவையுங்கள்.
6. வெளியில் செல்லும் போது பயன்படுத்தும் பை, பேக், சூட்கேஸ், பேனா, தண்ணீர் பாட்டில், போன்றவற்றை தனியாக வையுங்கள்.
7. செருப்பை வீட்டின் வெளியே ஓரமாக கழட்டிப் போடுங்கள்.
8. தேவையற்ற செய்திகளை கேட்காதீர்கள், வாசிக்காதீர்கள்.
9. கிருமி பயத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.
10. பயம் உடல் நலத்துக்குத் தீங்கு விழைவிக்கும், பயம் உயிரைக் கொள்ளும்.

வைரஸ் காய்ச்சல் எதனால் உருவாகின்றன?

காய்ச்சல்கள் உருவாவது ஏன்?
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் காய்ச்சல்கள், நோய்களுக்கான அறிகுறிகளாகவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலின் குறைகளை சரி செய்யவும், உடலின் கழிவுகளையும் கிருமிகளையும் வெளியேற்றும் நோக்கத்துடனும் மட்டுமே தோன்றுகின்றன.

இந்த கட்டுரையில் கிருமிகளினால் உருவாகும் காய்ச்சலை பற்றி பார்ப்போம். மனிதனின் உடலில் இருக்கும் பெரும்பான்மையான கிருமிகள் மனித உடலால் சுயமாகவே உருவாக்கப்பட்டவை. இந்த கிருமிகள் உடலில் தேவைகளுக்காக உடல் சுயமாக உருவாக்கிய கிருமிகள். இந்தக் கிருமிகள் உடலுக்கு மிகவும் தேவையானவை, மிகவும் நன்மையானவை, இவற்றால் உடலுக்கு எந்த தீங்குகளும் உண்டாகாது.

இரண்டாவதாக வெளியிலிருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகள். இவ்வகையான கிருமிகள் உணவின் மூலமோ, தின பயன்பாட்டு பொருட்களின் மூலமோ, ஆங்கில மருத்துவத்தின் ஊசிகள், மருந்துகள் மூலமோ அல்லது வெளி நபர்கள் மூலமோ உடலுக்குள் நுழையலாம்.

உடலுக்குத் தேவையில்லாத கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிட்டால், உடல் எவ்வாறு தன்னை தற்காத்துக்கொள்ளும்?.

நமது அரசாங்கங்களும், மருத்துவர்களும், தொலைக்காட்சிகள், வானொலிகள், மற்றும் நாளிதழ்களில், பல விளம்பரங்களை கொடுக்கிறார்கள். தண்ணீரில் கிருமிகள் இருக்கும், அதனால் கொதிக்க வைத்து அருந்துங்கள். உங்கள் இறைச்சியில், காய்கறிகளில், உணவுகளில், கிருமிகள் இருக்கும் நன்றாக கழுவி பின் சமைத்து உண்ணுங்கள் என்று. கிருமிகளைப் பற்றிய அச்சத்தை மக்களுக்கு உருவாகுகிறார்கள்.

சரி, ஒருவேளை அந்தக் கிருமிகள் மனிதனின் உடலுக்குள் நுழைந்துவிட்டால்; உடலை சுட வைக்க முடியுமா? அல்லது நெருப்பால் சுட்டு அந்த கிருமிகளைக் கொல்ல முடியுமா? என்ன செய்வது?. அதனால்தான் உடலுக்குள் தேவையற்ற கிருமிகள் ஏதாவது தவறுதலாக நுழைந்து விட்டால்; அந்த கிருமிகளை கொல்வதற்காக, சில வேளைகளில் உடல் காய்ச்சலை உருவாக்குகிறது. தண்ணீரில் இருக்கும் கிருமிகள் எவ்வாறு தண்ணீர் கொதிக்கும் போது கொல்லப்படுகிறதோ; அதைப்போலவே மனித உடலில் காய்ச்சல் உருவாகும் போது உடலுக்குள்ளும் தேவையற்ற கிருமிகள் கொல்லப்படுகின்றன.

வைரஸ் காய்ச்சல், அல்லது கிருமிகளால் உண்டான காய்ச்சல் என்பது உண்மையில் கிருமிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய காய்ச்சல் கிடையாது. அல்லது உடல் சுயமாக உருவாக்கிய கிருமிகளை கொல்வதற்காக உருவான காய்ச்சல் கிடையாது. மாறாக உடலுக்கு தேவையற்ற கழிவுகளையும் கிருமிகளையும் கொல்வதற்காக உருவான காய்ச்சலாகும்.

தெருவோரங்களில் நாயோ பூனையோ செத்துக் கிடப்பதை பார்த்திருப்பீர்கள். அந்தப் பிணத்தை தின்று அழிப்பதற்காக செத்துப்போன பூனை அல்லது நாயின் உடலில் புழுக்கள் உருவாவதையும் பார்த்திருப்பீர்கள். இப்போது சற்று சிந்தனை செய்து பாருங்கள். அந்தப் புழுக்கள் அனைத்தும் சேர்ந்து, அந்த நாயை கொன்றதா? அல்லது செத்துப்போன நாயின் உடலை அழிப்பதற்காக புழுக்கள் உருவானதா?.

உடலில் வைரஸ் உருவானதால் தான் காய்ச்சல் உருவானது என்ற ஆங்கில மருத்துவத்தின் கூற்றுப்படி பார்த்தால் புழுக்கள் அனைத்தும் சேர்ந்து தான் நாயை கொன்றன என்று நாம் நம்ப வேண்டி வரும். ஆனால் உண்மையில் நடந்ததோ என்ன? செத்துப் போன நாயின் உடலை அழிப்பதற்காக; நாயின் உடலில் இருந்து உருவானவைதான் அந்த புழுக்கள்.

செத்துப் போன விலங்குகளின் மேல் மொய்த்துக் கொண்டிருக்கும் புழுக்கள் வெளியில் இருந்து வந்தவையல்ல. செத்துப்போன விலங்குகளின் உடலில் இருக்கும் புழுக்கள் அனைத்துமே, அந்த உடல் சுயமாக உருவாக்கியவை. புற்கள் முதல் மனிதர்கள் வரை, இந்த உலகத்திற்கு தேவையில்லாத அனைத்து பொருளும் சுயமாக தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். இயற்கை இவ்வாறுதான் படைத்திருக்கிறது.

காய்ச்சலின் போது உடலில் உருவாகும் கிருமிகள், அந்தக் காய்ச்சல் கண்ட நபரின் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை உடலை விட்டு வெளியேற்ற உறுதுணையாக இருக்கின்றன.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். சாலையோரத்தில் ஒரு எலி செத்து கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த செத்த எலியை காக்கைகள் தின்று விடுகின்றன. இப்போது அந்த எலியின் உடல் அங்கு இருக்காது. இடம் சுத்தமாகிவிடும். அதைப்போல் தான் உடலில் ஆபத்தான கழிவுகள் அதிகமாகும் போது; உடலில் சுயமாகவே கிருமிகளை உருவாக்கி, அந்தக் கிருமிகள் அந்த ஆபத்தான கழிவுகளை தின்றுவிட்டு இரத்தம், சிறுநீர், மலம், கட்டிகள் என பல வழிகளில் உடலைவிட்டு வெளியேறி விடுகின்றன.

இவ்வாறான உடலை சுத்தப்படுத்தும் செயல்கள் நடைபெறும் போது, உடலில் காய்ச்சல் உருவாகும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் இரத்தத்தையோ, சிறுநீரையோ பரிசோதித்துப் பார்த்துவிட்டு; கிருமிகள் இருக்கின்றன என்று கூறுவார்கள். அந்த காய்ச்சலுக்கு கிருமி காய்ச்சல், மலேரியா, டிங்கி, சிக்கின் குனியா, டீ-பீ என்றும் பெயர்களை சூட்டுவார்கள். நாமும் பயந்து கொண்டு அவர்கள் கூறுவதை எல்லாம் செய்து, அவர்கள் கொடுக்கும் மருந்துகளை எல்லாம் உட்கொண்டு. கழிவுகள் உடலை விட்டு வெளியேறவிடாமல் தடுத்து. ஆபத்தான கழிவுகளை உடலின் உள்ளேயே தேக்கி வைத்துக் கொள்வோம்.

காய்ச்சலை தடுப்பது எதிர்காலத்தில் கொடிய நோய்கள் உருவாக மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் கழிவுகள் பின்நாட்களில் கட்டிகள், புண்கள், சொரி, அடைப்புகள், இளைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களாக மாறும்.

அதனால் காய்ச்சலை எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுக்கக்கூடாது. காய்ச்சல் என்பது உடலின் நன்மைக்காக மட்டும் உருவாகுமே ஒழிய, காய்ச்சல் என்பது ஒரு நோய் கிடையாது.

கிருமிகளால் நோய்கள் உண்டாகுமா?

கிருமிகள் எந்த நோயையும் உண்டாக்காது. கிருமிகளினால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கிருமிகளைக் காட்டி மக்களை மிரட்டுவது ஒரு வியாபார யுக்தி மட்டுமே. கிருமிகள் மனிதர்களைக் கொல்லும் என்றால் இந்த உலகில் ஒரு மனிதன் கூட உயிருடன் இருக்க முடியாது. காரணம் கிருமிகள் இல்லாத இடமே இந்த உலகில் கிடையாது.

காற்றின் மூலமாக கிருமிகள் இந்த உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

தண்ணீரில் இருக்கும் கிருமிகள் ஆபத்தானவையா?

தண்ணீரில் இருக்கும் கிருமிகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவையானவை மற்றும் நன்மையானவை. ஒரு சில உடலுக்கு ஒவ்வாத கிருமிகள் உடலுக்குள் சென்றாலும் அவற்றை வெளியேறும் திறன் உடலுக்கு இயற்கையாகவே உள்ளது.