கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label காய்ச்சல். Show all posts
Showing posts with label காய்ச்சல். Show all posts

மருத்துவரிடம் ஊசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாவது ஏன்?

மருத்துவரிடம் சென்று குழந்தைகளுக்கு ஏதாவது ஊசி போட்டாலோ; அல்லது நோய் தடுப்பூசி போட்டாலோ, பல குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாகும். இந்தக் காய்ச்சல் உருவாக காரணம் என்ன?.

குழந்தைகளுக்கு ஊசி போட்டவுடன் காய்ச்சல் உருவானால், குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட ஊசியில் கலந்திருக்கும் ரசாயனங்களோ அல்லது கிருமிகளோ அந்தக் குழந்தையின் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அந்த ஊசியில் கலந்திருக்கும் உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்களையும் கிருமிகளையும் கொல்வதற்காகத்தான், உடலானது தனது உஷ்ணத்தை அதிகரிக்கிறது. உடலின் உஷ்ணம் அதிகரித்து அதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, அந்தக் கிருமிகளையும் ரசாயனங்களையும் எதிர்த்து உடல் போராடுகிறது. காய்ச்சல் என்பது உடலில் நன்மைக்காக மட்டுமே உருவாகும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

யாருக்காவது காய்ச்சல் உருவாகி, அந்த காய்ச்சல் அதிக நாட்கள் இருந்தால் மருத்துவர்கள் என்ன சொல்வார்கள்?. இது வைரஸ் காய்ச்சல், கிருமி காய்ச்சல், கிருமி தோற்று என்று கூறுகிறார்களா இல்லையா?. கிருமி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று மருத்துவர்கள் பெயர்கள் வைத்திருக்கும் போதே நமக்கு தெரியவேண்டும், கிருமிகள் உடலுக்குள் சென்றால் காய்ச்சல் உண்டாகும் என்பது.

எந்த காரணத்துக்காக மருத்துவர்கள், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க சொல்கிறார்களோ, அதே காரணத்துக்காகத்தான் கிருமிகள் உடலுக்குள் செல்லும் போது காய்ச்சல் உண்டாகிறது, கிருமிகளை கொல்வதற்கு.

காய்ச்சலை கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளும் ஊசிகளும் குழந்தைகளின் நோய்யெதிர்ப்பு சக்தியை கொன்று, ஊசியில் இருக்கும் குழந்தையின் உடலுக்குத் தீங்கான, கிருமிகளும், இரசாயனங்களும், உடலிலேயே தங்கிவிட துணை புரிகிறது. இன்று உடலில் தேங்கும் இந்த கிருமிகளும் இரசாயனங்களும் பின்னாட்களில் கொடிய நோய்களாக குழந்தைகளின் உடலில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

சில குழந்தைகளுக்கு சிறுவயதில் காய்ச்சல் கண்ட பிறகு பேச்சு வராமல் போவதற்கும், பார்வை கோளாறுகள் உண்டாவதற்கும், மூளை வளர்ச்சி குறைவதற்கும், கை கால்கள் செயல் இழப்பதற்கும், இடுப்புக்குக் கீழ் செயல்படாமல் போவதற்கும் இது போன்ற ஊசிகளில் இருக்கும் ரசாயனங்களும் கிருமிகளுமே முக்கிய காரணமாக அமைகின்றன. முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுக்காதீர்கள்.

ஒரு வேளை குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டானால், ஈரத்துணியை நனைத்து தலையிலும், முகத்திலும், நெஞ்சிலும், துடைத்து விடுங்கள். ஒரு துணியை ஈரமாக்கி நெற்றியில் பற்றுக் கொடுங்கள். உணவு ஏதும் கொடுக்காதீர்கள். காய்ச்சல் படிப்படியாக குறைந்துவிடும். ஒருவேளை மருத்துவம் தேவைப்பட்டால், இயற்கை மருத்துவத்தை மட்டும் நாடுகள் ரசாயனங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

Image by Steve Buissinne from Pixabay

வைரஸ் காய்ச்சல் எதனால் உருவாகின்றன?

காய்ச்சல்கள் உருவாவது ஏன்?
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் காய்ச்சல்கள், நோய்களுக்கான அறிகுறிகளாகவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலின் குறைகளை சரி செய்யவும், உடலின் கழிவுகளையும் கிருமிகளையும் வெளியேற்றும் நோக்கத்துடனும் மட்டுமே தோன்றுகின்றன.

இந்த கட்டுரையில் கிருமிகளினால் உருவாகும் காய்ச்சலை பற்றி பார்ப்போம். மனிதனின் உடலில் இருக்கும் பெரும்பான்மையான கிருமிகள் மனித உடலால் சுயமாகவே உருவாக்கப்பட்டவை. இந்த கிருமிகள் உடலில் தேவைகளுக்காக உடல் சுயமாக உருவாக்கிய கிருமிகள். இந்தக் கிருமிகள் உடலுக்கு மிகவும் தேவையானவை, மிகவும் நன்மையானவை, இவற்றால் உடலுக்கு எந்த தீங்குகளும் உண்டாகாது.

இரண்டாவதாக வெளியிலிருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகள். இவ்வகையான கிருமிகள் உணவின் மூலமோ, தின பயன்பாட்டு பொருட்களின் மூலமோ, ஆங்கில மருத்துவத்தின் ஊசிகள், மருந்துகள் மூலமோ அல்லது வெளி நபர்கள் மூலமோ உடலுக்குள் நுழையலாம்.

உடலுக்குத் தேவையில்லாத கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிட்டால், உடல் எவ்வாறு தன்னை தற்காத்துக்கொள்ளும்?.

நமது அரசாங்கங்களும், மருத்துவர்களும், தொலைக்காட்சிகள், வானொலிகள், மற்றும் நாளிதழ்களில், பல விளம்பரங்களை கொடுக்கிறார்கள். தண்ணீரில் கிருமிகள் இருக்கும், அதனால் கொதிக்க வைத்து அருந்துங்கள். உங்கள் இறைச்சியில், காய்கறிகளில், உணவுகளில், கிருமிகள் இருக்கும் நன்றாக கழுவி பின் சமைத்து உண்ணுங்கள் என்று. கிருமிகளைப் பற்றிய அச்சத்தை மக்களுக்கு உருவாகுகிறார்கள்.

சரி, ஒருவேளை அந்தக் கிருமிகள் மனிதனின் உடலுக்குள் நுழைந்துவிட்டால்; உடலை சுட வைக்க முடியுமா? அல்லது நெருப்பால் சுட்டு அந்த கிருமிகளைக் கொல்ல முடியுமா? என்ன செய்வது?. அதனால்தான் உடலுக்குள் தேவையற்ற கிருமிகள் ஏதாவது தவறுதலாக நுழைந்து விட்டால்; அந்த கிருமிகளை கொல்வதற்காக, சில வேளைகளில் உடல் காய்ச்சலை உருவாக்குகிறது. தண்ணீரில் இருக்கும் கிருமிகள் எவ்வாறு தண்ணீர் கொதிக்கும் போது கொல்லப்படுகிறதோ; அதைப்போலவே மனித உடலில் காய்ச்சல் உருவாகும் போது உடலுக்குள்ளும் தேவையற்ற கிருமிகள் கொல்லப்படுகின்றன.

வைரஸ் காய்ச்சல், அல்லது கிருமிகளால் உண்டான காய்ச்சல் என்பது உண்மையில் கிருமிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய காய்ச்சல் கிடையாது. அல்லது உடல் சுயமாக உருவாக்கிய கிருமிகளை கொல்வதற்காக உருவான காய்ச்சல் கிடையாது. மாறாக உடலுக்கு தேவையற்ற கழிவுகளையும் கிருமிகளையும் கொல்வதற்காக உருவான காய்ச்சலாகும்.

தெருவோரங்களில் நாயோ பூனையோ செத்துக் கிடப்பதை பார்த்திருப்பீர்கள். அந்தப் பிணத்தை தின்று அழிப்பதற்காக செத்துப்போன பூனை அல்லது நாயின் உடலில் புழுக்கள் உருவாவதையும் பார்த்திருப்பீர்கள். இப்போது சற்று சிந்தனை செய்து பாருங்கள். அந்தப் புழுக்கள் அனைத்தும் சேர்ந்து, அந்த நாயை கொன்றதா? அல்லது செத்துப்போன நாயின் உடலை அழிப்பதற்காக புழுக்கள் உருவானதா?.

உடலில் வைரஸ் உருவானதால் தான் காய்ச்சல் உருவானது என்ற ஆங்கில மருத்துவத்தின் கூற்றுப்படி பார்த்தால் புழுக்கள் அனைத்தும் சேர்ந்து தான் நாயை கொன்றன என்று நாம் நம்ப வேண்டி வரும். ஆனால் உண்மையில் நடந்ததோ என்ன? செத்துப் போன நாயின் உடலை அழிப்பதற்காக; நாயின் உடலில் இருந்து உருவானவைதான் அந்த புழுக்கள்.

செத்துப் போன விலங்குகளின் மேல் மொய்த்துக் கொண்டிருக்கும் புழுக்கள் வெளியில் இருந்து வந்தவையல்ல. செத்துப்போன விலங்குகளின் உடலில் இருக்கும் புழுக்கள் அனைத்துமே, அந்த உடல் சுயமாக உருவாக்கியவை. புற்கள் முதல் மனிதர்கள் வரை, இந்த உலகத்திற்கு தேவையில்லாத அனைத்து பொருளும் சுயமாக தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். இயற்கை இவ்வாறுதான் படைத்திருக்கிறது.

காய்ச்சலின் போது உடலில் உருவாகும் கிருமிகள், அந்தக் காய்ச்சல் கண்ட நபரின் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை உடலை விட்டு வெளியேற்ற உறுதுணையாக இருக்கின்றன.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். சாலையோரத்தில் ஒரு எலி செத்து கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த செத்த எலியை காக்கைகள் தின்று விடுகின்றன. இப்போது அந்த எலியின் உடல் அங்கு இருக்காது. இடம் சுத்தமாகிவிடும். அதைப்போல் தான் உடலில் ஆபத்தான கழிவுகள் அதிகமாகும் போது; உடலில் சுயமாகவே கிருமிகளை உருவாக்கி, அந்தக் கிருமிகள் அந்த ஆபத்தான கழிவுகளை தின்றுவிட்டு இரத்தம், சிறுநீர், மலம், கட்டிகள் என பல வழிகளில் உடலைவிட்டு வெளியேறி விடுகின்றன.

இவ்வாறான உடலை சுத்தப்படுத்தும் செயல்கள் நடைபெறும் போது, உடலில் காய்ச்சல் உருவாகும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் இரத்தத்தையோ, சிறுநீரையோ பரிசோதித்துப் பார்த்துவிட்டு; கிருமிகள் இருக்கின்றன என்று கூறுவார்கள். அந்த காய்ச்சலுக்கு கிருமி காய்ச்சல், மலேரியா, டிங்கி, சிக்கின் குனியா, டீ-பீ என்றும் பெயர்களை சூட்டுவார்கள். நாமும் பயந்து கொண்டு அவர்கள் கூறுவதை எல்லாம் செய்து, அவர்கள் கொடுக்கும் மருந்துகளை எல்லாம் உட்கொண்டு. கழிவுகள் உடலை விட்டு வெளியேறவிடாமல் தடுத்து. ஆபத்தான கழிவுகளை உடலின் உள்ளேயே தேக்கி வைத்துக் கொள்வோம்.

காய்ச்சலை தடுப்பது எதிர்காலத்தில் கொடிய நோய்கள் உருவாக மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் கழிவுகள் பின்நாட்களில் கட்டிகள், புண்கள், சொரி, அடைப்புகள், இளைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களாக மாறும்.

அதனால் காய்ச்சலை எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுக்கக்கூடாது. காய்ச்சல் என்பது உடலின் நன்மைக்காக மட்டும் உருவாகுமே ஒழிய, காய்ச்சல் என்பது ஒரு நோய் கிடையாது.

எவையெல்லாம் நோய்கள்? எவையெல்லாம் நோய்கள் அல்ல?

எவையெல்லாம் நோய்கள்
ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். எவையெல்லாம் நோய்கள்? எவையெல்லாம் நோய்கள் அல்ல என்பதை அறியாமல். உடலில் எந்த தொந்தரவுகள் தோன்றினாலும் அதை தடுக்க வேண்டும், அதை குறைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த தவறான பழக்கமே பல சிறிய உடலின் தொந்தரவுகள் கொடிய நோய்களாக மாறுவதற்கு காரணமாக இருக்கிறது.

நோய்கள் எவ்வாறு உருவாகின்றன?

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

நம் உடலில் ஒரு தொந்தரவு அல்லது ஒரு நோய் உருவாகிறது என்றால், நாம் செய்த அல்லது செய்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு தவறான செயல்தான் அதற்கு மூல காரணமாக இருக்கும். அது தவறான உணவு பழக்கமாக இருக்கலாம், நீர் அருந்தும் முறையாக இருக்கலாம், வாழ்க்கை முறையாக இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அது நமது தவறுதான்.

நோய்கள் உருவானால் எவ்வாறு குணப்படுத்துவது?
நோய்களை குணப்படுத்துவது மிக எளிதான காரியம். “எரிகின்ற கொல்லியை உருவினால் கொதிக்கிறது, தானாக அடங்கிவிடும்” அவ்வளவுதான். நம் அன்றாட வாழ்வில் என்ன என்ன தவறுகள் செய்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்து, அந்தத் தவறுகளை திருத்திக் கொண்டால், தொந்தரவுகள் தானாக நீங்கிவிடும்.

எவையெல்லாம் நோய்கள் அல்ல?
இது மிக முக்கியமான விஷயம். நோயென்றால் என்னவென்று தெரியாமல், பலர் உடலில் ஏற்படும் அத்தனை மாற்றங்களுக்கும் மருந்துகளை உபயோகித்து உடலை கெடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள்.

நோய்கள் அல்லாதவை
1. தும்மல்
2. சளி
3. சளி கட்டி
4. இருமல்
5. காய்ச்சல்
6. வலிகள்
7. புண்கள்
8. அரிப்பு
9. கட்டிகள்
10. வாந்தி
11. வயிற்று போக்கு

இன்னும் பல தொந்தரவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டுள்ள எதுவுமே நோய்கள் அல்ல. இவை சாதாரண கழிவு நீக்கங்களே. உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை உடல் வெளியேற்றுகிறது அவ்வளவுதான். கழிவுகள் தான் உடலை விட்டு வெளியேறுகிறது என்பதை உணராமல் அவற்றை நோய்கள் என்று நம்பி அவற்றை தடுப்பது தான் கொடிய நோய்கள் உருவாக மூல காரணமாக இருக்கிறது.

கழிவு நீக்கங்களை சற்று விரிவாக பார்ப்போம்
1. தும்மல் – நம் உடலுக்கு ஒவ்வாத தூசுகள் அல்லது கிருமிகள் சுவாசம் மூலமாக உடலுக்குள் செல்லும் போது, உடல் அவற்றை வெளியேற்ற, தும்மலை உருவாக்குகிறது. அவை முழுதாக வெளியேறும் வரையில் தும்மல் தொடரும்.

2. சளி – தும்மலை மருந்துகளை பயன்படுத்தி தடுத்தால் அல்லது உடலால் கழிவுகளை தும்மல் மூலமாக வெளியேற்ற முடியாத போது. அவை நுரையீரலை சென்றடையும். நுரையீரலில் சேர்ந்த கழிவுகளை சளியாக மாற்றி நுரையீரலிலிருந்து உடல் வெளியேற்றும்.

3. சளி கட்டி – சளியாக கழிவுகளை வெளியேற்ற முடியாத போது, அந்த கழிவுகள் கெட்டி சளியாக மாறும்.

4. இருமல் – அந்த கெட்டி சளியை வெளியேற்ற உறுதுணையாக இருப்பதற்காக உடல் இருமலை உருவாக்கும்

5. காய்ச்சல் – இது மிக முக்கியமான செய்தி. கெட்டி சளியாக கூட கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போது. அந்த கெட்டி சளியை திரவமாக மாற்ற உடலில் காய்ச்சல் தோன்றும். காய்ச்சல் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காகவும் உருவாகும். அவை, உடலில் நுழைந்த கிருமிகளைக் கொல்ல, உடல் நோய்களை குணப்படுத்த, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்காக, உடலுக்கு சக்தியை வழங்க மற்றும் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காக காய்ச்சல் உருவாகும்.

6. வலிகள் – வலிகள் என்பவை ஒரு எச்சரிக்கை மட்டுமே. வலிகள் உண்டானால் உடலில் ஏதோ ஒரு உபாதை உருவாகி இருக்கிறது என்று அர்த்தம். (வலிகள் பற்றிய கட்டுரையை வாசிக்கவும்).

7. புண்கள் – உடலில் உள்ள கழிவுகள் சில காரணங்களுக்காக தோலின் மூலமாக வெளியேறுகிறது.

8. அரிப்பு – சக்தி மற்றும் கழிவு தேக்கம். உடலின் சக்தி ஓட்டத்தில் அடைப்பு ஏற்படும் போதும், தோலிலும் உடலிலும் கழிவுகள் அதிகமாக தேங்கும் போதும். தோலில் இரத்த ஓட்டம் தடைபடும் போதும்.  அவற்றை உணர்த்தவும், அவற்றை சரிசெய்யவும் தோலில் அரிப்புகள் உண்டாகலாம்.

9. கட்டிகள் – உடலில் தேங்கி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை தோலின் மூலமாகவும், நேரடியாகவும் உடல் வெளியேற்றுகிறது. இந்த கட்டிகளை தடுத்தால், அந்த கழிவுகள் உடலின் உள்ளேயே கட்டியாக வளர்ந்துவிடும்.

10. வாந்தி - வயிறு வரையில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது. வாயால் உட்கொண்ட உணவு அல்லது பொருட்கள் உடலுக்கு ஒவ்வாத போது. உடல் அவற்றை வாந்தியாக உடலை விட்டு வெளியேற்றும்.

11. வயிற்று போக்கு - உட்கொண்ட உணவு அல்லது பொருட்கள் உடலுக்கு கெடுதியாக இருந்தால். வயிற்றை தாண்டி குடலை அடைந்துவிட்டால், அவை வயிற்று போக்காக வெளியேறும்.

மேலே குறிப்பிடப்பட்ட 11 விசயங்களும் மிக முக்கியமான விசயங்கள். உடலுக்கு மிகவும் நன்மையான இந்த 11 விஷயங்களை தடுக்கும் பொது, அவற்றை தொந்தரவு செய்யும் போது. கழிவுகள் உடலை விட்டு வெளியேற முடியாமல் உடலின் உள்ளேயே தேங்கிவிடும்.

உடலை விட்டும் வெளியேற வேண்டிய இந்த கழிவுகளை, நோயென்று நம்பி மருந்து மாத்திரைகளை கொண்டு தடுக்கும் போது. அவை உடலிலேயே தேங்கி, அடைப்பு, சொறி, சிரங்கு, இளைப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, உடலுறுப்புகளின் செயல்திறன் இழப்பு, பக்கவாதம், கேன்சர், போன்ற கொடிய நோய்களாக மாற்றமடையும்.

அதனால் எந்த காரணத்தை கொண்டும். உங்கள் உடலில் இந்த 11 விஷயங்கள் உருவானால் அவற்றை தடுக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் இவற்றை தடுக்கும் போது, எதிர்காலத்தில் அவர்கள் கொடிய நோயாளிகளாக அவதிபடுவதற்கு நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள். உங்கள் பிள்ளைகளை நோயாளிகளாக மாற்றாதீர்கள்.


டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?

டெங்கு காய்ச்சல்
நூற்றுக்கணக்கான வருடங்களாக உலகில் உள்ள அனைத்து  நாடுகளும்,  அரசாங்கங்களும் கொசுகளுக்கு எதிராக போர் புரிந்து வருகின்றன. இந்தியாவிலும் கோடி கணக்கில் செலவு செய்து கொசு மருந்து அடித்து வருகிறார்கள். கொசுக்கள் ஒழிந்தனவா?. டெங்கு காய்ச்சல் குறைந்தனவா?.

டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, மலேரியா, சிக்கின் குனியா போன்ற சில காய்ச்சல்களுக்கும் பழியை கொசுவின் மீது போடுகிறார்கள். ஆங்கில மருத்துவர்களுக்கு ஒரு நோய்க்கான மூலக் காரணம் விளங்கவில்லை என்றால் பரம்பரை நோய், கொசுவினால் உண்டானது, கிருமிகளினால் உண்டானது, தொற்றுநோய் என்று நான்கு மழுப்பல் காரணங்களை பதிலாக வைத்திருப்பார்கள்.

ஏதாவது ஒரு நோய்க்கு மேலே சொன்ன நன்கு காரணங்களில் ஒன்றை, மருத்துவர் சொல்வாரே ஆனால் அவருக்கு அந்த நோயின் மூல காரணம் தெரியவில்லை என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

கொஞ்சம், அறிவைப் பயன்படுத்தினாலே நமக்கு புரிந்துவிடும். வருடம் முழுவதும் கொசுக்கள் குறிப்பாக டெங்கு கொசுக்கள் நம் கூடவே இருக்கும் போது, வருடத்தில் சில மாதங்கள் மட்டும், அந்த கொசுக்கள் மனிதர்களைக் கடித்து, அதனால் மனிதர்களுக்கு காய்ச்சல் உண்டாவது ஏன்?. மக்களுக்கும் காய்ச்சல் கண்டால், அவற்றை காய்ச்சல் என்று கூறாமல் டெங்கு என்று சிறப்பு பெயர் வைத்து அழைப்பது ஏன்?.

ஒரு ஊரில் ஆயிரம் குடும்பங்கள் இருந்தும், ஒரே ஒரு குடும்பத்தில், அதுவும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் உண்டாவது ஏன்?. சிந்தனை செய்யுங்கள். ஒரு குடும்பத்தில் பத்து நபர்கள் இருந்தும் அனைவரையும் கொசுக்கள் கடித்தும், ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் உண்டாவது ஏன்?.

இன்னும் சற்று ஆழமாக யோசிப்போம். டெங்கு காய்ச்சலுக்கு ஏன் டெங்கு காய்ச்சல் என்று பெயர் வைத்தார்கள்?. டெங்கு என பெயர் வைத்து என்ன லாபம்? மருந்து கண்டுபிடித்தார்களா?. இல்லையே!. நோய்களுக்கு பெயர் மட்டும் தான் வைப்பார்கள் ஆங்கில மருத்துவர்கள். அவற்றுக்கான எந்த மருந்தும் அவர்களிடம் இருக்காது. ஏன் தெரியுமா? காரணம் எந்த நோய்க்கும் மூல காரணமும் அவர்களுக்கு தெரியாது.

கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் என கூறப்படுபவை, மலேரியா, டெங்கு, நைல் வைரஸ், சிக்கின் குனியா, மஞ்சள் காய்ச்சல், ஃபிலிமாசிஸ், துலேரேமியா, டயோரோபிரியாஸிஸ், மூளை காய்ச்சல், மூளையழற்சி, ஸிக்கா மற்றும் பல. இவற்றுக்கு மருத்துவன் உண்டா?. எந்த நோய்க்கும் ஆங்கில மருத்துவர்களிடம் மருத்துவம் கிடையாது ஆனால் அதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மற்ற பாரம்பரிய மருத்துவத்தில் எல்லா காய்ச்சல்களையும் குணப்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் அவற்றை பொய்யென்றும் ஆபத்து என்றும் பிரச்சாரம் செய்வார்கள். ஏன்?.

அனைத்துக்கும் காரணம் காசு, பணம், துட்டு, Money.. Money...

ஒரு உண்மையை சொல்லட்டுமா?. உங்களால் நம்ப முடியாது என்று, எனக்கு நன்றாகவே தெரியும் ஆனால் வேறு வழியில்லை. நமக்கு என்ன என்று என்னால் இருக்க முடியவில்லை அதனால்தான் சொல்கிறேன்.

டெங்கு காய்ச்சலென்று எதுவுமே கிடையாது. சாதாரண காய்ச்சலைத்தான் டெங்கு என்று பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள். நம்பவில்லை என்றால் ஒரு டாக்டரிடம் சென்று டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கேளுங்கள். இன்னும் ஒரு டாக்டரிடம் சென்று காய்ச்சலுக்கு மருந்து கேளுங்கள். இருவரும் ஒரே மருந்தைத்தான் கொடுப்பார்கள். கம்பனி பெயர், மருந்தின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கும். அந்த இரு இரசாயனங்களின் கலவையும் ஒன்றாகத் தான் இருக்கும்.

கொசு கடித்து நோய்கள் உண்டாகுமா?
கொசு கடித்துவிட்டது என்ற பயத்தினால் வேண்டுமானால் நோய்கள் உண்டாகுமே ஒழிய கொசு கடித்து எந்த நோயும் யாருக்கும் உண்டாகாது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், சில வருடங்களுக்கு முன்பாக கொசுவினால் சிக்கின் குனியா என்ற காய்ச்சல் பரவுவதாக நம் அரசாங்கங்கள், மருத்துவர்கள், பொது ஊடகங்கள் உட்பட எல்லோரும் கதறி கொண்டிருந்தார்களே. இப்போது எங்கே அந்த சிக்கின் குனியா?. கொசுக்கள் ஒழிந்துவிட்டனவா?  இல்லையே கொசுக்கள் அப்படியே தானே இருக்கின்றன. ஏன் இப்போது யாருக்கும் சிக்கின் குனியா காய்ச்சல் வருவதில்லை?.

அதே கதிதான் டெங்கு காய்ச்சலுக்கும், சென்ற மாதம் வரையில் ஏன் யாருக்கும் டெங்கு காய்ச்சல் வரவில்லை. அப்பொழுதெல்லாம் கொசுக்கள் விடுமுறையில் இருந்தனவா?.

அனைத்துக்கும் ஒரே காரணம் காசு, பணம், துட்டு, Money.. Money. மருந்து கம்பெனிகளும் பெரிய மருத்துவமனைகளும் சேர்ந்து செய்யும் வியாபாரம் தான் இந்த டெங்கு காய்ச்சல்.

காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?
ஒருவருக்கு அம்மை நோய் உண்டானால் என்ன செய்வார்கள்?. வெப்பம் இலையில் படுக்க வைப்பார்கள். வேப்ப இலைகளை அரைத்து அம்மையின் மேல் பத்து போடுவார்கள். வேப்ப இலைகளை அரைத்து அல்லது போடி செய்து உண்ணக் கொடுப்பார்கள். அதே மருத்துவ முறைதான் இது.

காய்ச்சல் கண்டவர்கள் நிலவேம்பு கசாயம் அல்லது வேப்பங்கொளுந்தை அரைத்து அல்லது போடி செய்து சாப்பிடும் போது உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் உஷ்ணம் குறையும். நிலவேம்பு கசாயம் நோயை போக்காது ஆனால் எதிர்ப்பு சக்தியை பலபடுத்தும். எதிர்ப்பு சக்தி பலமானதும் உடல் தான் நோயை தானே குணப்படுத்திக்கொள்ளும்.

காய்ச்சல் இல்லாதவர்கள் குடிக்க தேவையில்லை. காய்ச்சல் அதிகமாக இருந்தால். நாளுக்கு ஒருவேளை என மூன்று நாட்கள் மட்டும் குடிக்கலாம். அதற்கு மேல் தேவையில்லை.


காய்ச்சலின் நோக்கம் என்ன?

காய்ச்சல் உண்டாவதின் நோக்கம், காய்ச்சல் உண்டானவரை அமைதியாக படுத்து ஓய்வெடுக்க வைப்பது.