கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

கடவுள் அநியாயங்களை தடுக்காமல் இருப்பது ஏன்?

இந்த உடலில் நடக்கும் எந்த விசயத்திலும் கடவுள் தலையிட மாட்டார்.

கடவுள் எங்கு இருக்கிறார்?

இந்த பிரபஞ்சத்தில் கோள்கள் உட்பட படைப்புகள் எதுவுமே உருவாகும் முன்பு கடவுள் மட்டுமே இருந்தார். கடவுளில் இருந்து அனைத்து படைப்புகளும் தோன்றியதால், கடவுள் எங்கும் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

உலகில் உள்ள அனைத்தையும் கடவுள் படைக்கிறாரா?

இல்லை, கடவுளின் படைப்பை எவராலும், எவற்றாலும் அளிக்க முடியாது. இந்த உலகில் உள்ள அனைத்தும் அழியக்கூடியவை அதனால் அவை கடவுளின் படைப்பாக இருக்க முடியாது.

கடவுள் நேரடியாக உதவுவாரா?

இல்லை, கடவுள் நேரடியாக யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்.