கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label உப்புசம். Show all posts
Showing posts with label உப்புசம். Show all posts

வயிறு உப்புசம் எதனால் உண்டாகிறது?

வயிறு உப்புசமாகவோ, கனமாகவோ இருந்தால் வயிற்றின் ஜீரணசக்தி குறைந்துள்ளது என்று அர்த்தம். உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். ஒரு வேலை பசி உண்டானால் எளிதாக ஜீரணமாகக்கூடிய பழங்கள், கஞ்சி போன்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு எதனால் வயிறு உப்புசம் உண்டாகிறது?

குழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் அந்த குழந்தைக்குப் பசியில்லாமல் பால் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த குழந்தை அருந்தும் பால் முழுமையாக ஜீரணமாகவில்லை, அருந்திய பால் வயிற்றில் கெட்டுப்போய் வயிறு உப்புசம் உண்டாகிறது.

குழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் பால் கொடுப்பதைக் குறைக்க வேண்டும். பசியினால் நன்றாகஅழவிட்டு பால் கொடுக்கவும்.சிறிது ஆறிய வெந்நீர் கொடுக்கலாம்.

பவுடர் பால் கொடுப்பவர்களாக இருந்தால்அதிகமாக தண்ணீர் கலந்து கொடுக்கலாம். சரியாகவில்லை என்றால் பாலை மாற்றிப் பார்க்கலாம்.