புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label ஆரோக்கிய காணொளி. Show all posts
Showing posts with label ஆரோக்கிய காணொளி. Show all posts

Flower bath to remove bad energies. தீய ஆற்றல்களை போக்கும் பூக்குளியல்.


திருஷ்டி, கண்ணாறு, பொறாமை, தரித்திரம், பீடை, துரதிஷ்டம், நோய், அமானுஷ்யம், பேய், பிசாசு மற்றும் தீய ஆற்றல்களை போக்காக் கூடிய குளியல் முறை.

தேவையான பொருட்கள்.
7 வர்ணங்களை / 7 வகையான மலர்கள்
2 பெரிய எழுமிச்சை பழங்கள்
1 கை பிடி கல்லுப்பு
1 பட்டால் பன்னீர்
1 பட்டால் அத்தர்
1 வாளி

An acupuncture point to cure women's physical health disorders


பெண்களின் அனைத்து உடல் உபாதைகளையும் குணப்படுத்தக் கூடிய அக்குபங்க்சர் புள்ளி.

Health 4: ஆரோக்கியமும், நிம்மதியும் எப்போதும் இலவசம்தான்


Health 3 - உடல் எவ்வாறு கழிவுகளை வெளியேற்றும்?

Health 2 - அஜீரணம் - Indigestion, மலச்சிக்கல் - Constipation, ஆரோக்கிய டெஸ்ட் - Health Test

Health - 1 - What is health? What is diabetes? ஆரோக்கியம் & நோய்கள் & சர்க்கரை நோய்


நம் நலம் நம் கையில் - Dr. B M Hegde - பகுதி-1உண்மையான உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைப் பற்றி பத்மபூஷன் டாக்டர் Dr. B M Hedge அவர்களின் சிறப்பு பேட்டி.
நன்றி சத்தியம் தொலைக்காட்சி 

நம் நலம் நம் கையில் - Dr. B M Hegde - பகுதி-2உண்மையான உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைப் பற்றி பத்மபூஷன் டாக்டர் Dr. B M Hegde அவர்களின் சிறப்பு பேட்டி.
நன்றி சத்தியம் தொலைக்காட்சி