புதியவை
latest

WhatsApp Groups


மெய்ஞானம் வாட்ஸாப் குழுக்கள்

வணக்கம்!
இந்த வாட்ஸாப் குழுக்கள் முழுக்க முழுக்க மனித உடல், மனம், புத்தி, சக்தி மற்றும் உயிர் பற்றிய அறிவும், மருத்துவ அறிவும் தரும் ஞான பொக்கிசமாக வைத்திருக்க உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவை.

இந்த குழுக்களில் தவிர்க்க வேண்டியவை
✘ மற்ற குழுக்களில் இருந்து வரும் செய்திகளை இங்கு பகிரக் கூடாது. மற்றவர்களும் வேறு குழுக்களில் வாசித்திருப்பார்கள்.
✘ இங்கு Forward Messages கூடாது.
✘ Good Morning, வணக்கம், படம், வீடியோ, ஆடியோ போடக் கூடாது.
✘ உண்மைத் தன்மை உங்களுக்குத் தெரியாத மருத்துவ பதிவுகளை போட வேண்டாம்.
✘ இம்மை மறுமை பயன் இல்லாத, எந்தப் பதிவும் போட வேண்டாம்.
✘ ஆங்கில மருத்துவம் கூறும் எந்த தகவலும் போட வேண்டாம்.
✘ முக்கியமான நம்பக தன்மையுடைய மருத்துவ குறிப்புகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
✘ மருத்துவம், ஆரோக்கியம், ஆன்மீகம், வாழ்க்கை சம்பந்தமான உங்கள் ➲ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
✘ ஆன்மீகம் பேசலாம் ஆனால் மதம் வேண்டாம்.
✘ அரசியல் வேண்டாம்.
  ⭕ மீறிப் போடுவார் எந்தக் கேள்விகளும் இன்றி வெளியேற்றப்படுவார்கள்.

  ✔ உங்களுக்குத் தெரிந்து, புரிந்து அது உண்மையான தகவல் என்று உங்களால் உறுதிப்படுத்த முடிந்தால், இங்குப் பதிவு செய்யுங்கள்.

  ✔ நோய்களை பற்றிய கேள்விகள் வரும் போது, அதற்கான இயற்கை வைத்தியம் தெரிந்தால் மட்டும் கூறவும்.

  ஒரு கை தேடினால் ஓசை வராது, அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே கீழே உள்ள ஏதாவது ஒரு குழுவில் இணைந்துக் கொள்ளவும்.


  ■ இவை நமது நான்கு குழுக்களின் விவரங்கள்.
  ■ ஒருவர் அனைத்து குழுக்களிலும் இணைந்துக் கொள்ள தேவையில்லை
  ■ உங்களுக்கு உகந்தது என்று நீங்கள் நினைக்கும் ஒரு குழுவில் மட்டும் இணைந்துக் கொள்ளுங்கள்.
  ■ Here are the links of our 4 groups.
  ■ Choose which is best for you
   மெய்ஞானம் 1
   ■ பெரும்பாலும் அமைதியாக இருக்கும் குழு.
   ■ நல்ல தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்வார்கள்.
   ■ Group will be in silent most of the time.
    https://chat.whatsapp.com/F3GRHTfmrOE1OIj254Ixpt

    மெய்ஞானம் 2
    ■ பெரும்பாலும் அமைதியாக இருக்கும் குழு.
    ■ Group will be in silent most of the time.
     https://chat.whatsapp.com/Gq2KdSn1CrEJbLN6Tj7ud1

     மெய்ஞானம் 3
     ■ அதிகமாக விவாதங்கள் நடைபெறும் குழு.
     ■ அதிக மெசேஜ்கள் வரும்.
     ■ Many discussions will happens.
     ■ Will receive many messages.
      https://chat.whatsapp.com/BhUEXZtB4MI0SGx3qhqpll

      மெய்ஞானம் 4 - Malaysia & Singapore only
      ■ மலேசியா சிங்கப்பூர் மக்களின் பிரத்தியேக குழு.
      ■ பெரும்பாலும் அமைதியாக இருக்கும்.
      ■ Group will be in silent most of the time.
      ■ Only for Malaysia and Singapore members
       https://chat.whatsapp.com/8e5BMqmTj1g5oa40FVTrG9