குழந்தைகளுக்கான பயிற்சியில் வழங்கப்பட தினசரி பிரார்த்தனை


குழந்தைகளுக்கான பயிற்சியில் வழங்கப்பட தினசரி பிரார்த்தனை.
என் தாய்க்கு நன்றி
என் தந்தைக்கு நன்றி
என் குருவுக்கு நன்றி
என் இறைவனுக்கு நன்றி
என் பூமிக்கு நன்றி
என் சுவாசக் காற்றுக்கு நன்றி
என் அறிவுக்கு நன்றி
என் ஆரோக்கியத்துக்கு நன்றி
என் உணவுக்கு நன்றி
என் நீருக்கு நன்றி
சக உயிரினங்களுக்கு நன்றி
தாவரங்களுக்கு நன்றி
அனைவருக்கும் நன்றி
அனைத்திற்கும் நன்றி
நன்றி நன்றி நன்றி

Daily Prayers which provided to children's in children's class.
Thanks to my mother
Thanks to my father
Thanks to my teacher
Thanks to my god
Thanks to the earth
Thanks to my knowledge
Thanks to my health
Thanks to my air
Thanks to my food
Thanks to my water
Thanks to all living beings
Thanks to all plants
Thanks to everyone
Thanks to everything
Thank you Thank you Thank you

To Top