ஜாதகம் ஜோசியம்
ஜாதகமும் ஜோசியமும் நமக்கு என்ன நடக்கப் போகின்றன என்பதை காட்டும் கண்ணாடிகள் அல்ல. நமது உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்றவாறே பலன்கள் அமைகின்றன.
நாளும் கிழமையும், நல்ல நேரமும் கெட்ட நேரமும், கிரக அமைப்பும், ராசியும் ஜாதகமும், நாம் எதை எப்போது செய்ய வேண்டும் என்பதையே காட்டுகின்றன.
சரியான நேரத்தில் சரியானவற்றை முயற்சி செய்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
நல்லதே நடக்கும், சந்தோசம்.
https://linktr.ee/meipporul