உனக்குள்ளும் ஒரு விதை இருக்கும்

 

ஒவ்வொரு விதைக்குள்ளும், ஒரு செடியோ, மரமோ மறைந்திருக்கும். நேரமும் வாய்ப்பும் சூழ்நிலையும் சரியாக அமைந்தால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அதுவரையில் சோர்ந்து விடாது காத்திருக்கும்.

சின்னஞ்சிறிய ஆலம் விதையினுள், ஒரு பெரிய ஆலமரம் அடங்கியுள்ளது. நேரமும் வாய்ப்பும் அமையும் போது பூதாகரமாக வளர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

அதைப்போல் உனக்குள்ளும் ஒரு விதை இருக்கும், செடியாகவோ, மரமாகவோ, அவ்வளவு ஏன் காடாகக் கூட நீ படர்ந்து விரியலாம். விதை தன் வீரியத்தை இழக்காமலிருந்தால்.

காத்திரு …. நல்லதே நடக்கும். சந்தோசம் 

To Top