கோவிட்-19 தடுப்பூசியும் உண்டாகும் பாதிப்புகளும்

 

கோவிட்டிற்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு பலர் பலவகையான உடல் உபாதைகளுக்கு ஆளானதையும், மரணம் அடைந்ததையும் நாம் செய்தித்தாள்களிலும் இணையப் பக்கங்களிலும் பார்க்கின்றோம். அவ்வளவு ஏன் நம்மைச் சுற்றிக் கூட பாதிக்கப்பட்ட மனிதர்கள் இருக்கலாம்.

உலக சுகாதார அமைச்சும், தடுப்பூசி நிறுவனங்களும், மருத்துவர்களும், அரசாங்கங்களும், கோவிட்டிற்கான தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிரச்சாரம் செய்யும் போது, பல உபாதைகளும் மரணங்களும் உண்டாவது ஏன்? 

கோவிட் தடுப்பூசிகளினால் உண்டான பாதிப்புகளுக்கும் மரணங்களுக்கும் இன்று வரையில் எந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமும், மருத்துவமனைகளும், அரசாங்கங்களும் பொறுப்பேற்றுக் கொண்டதில்லை. எதனால் அவ்வாறான பாதிப்புகளும் மரணங்களும் ஏற்படுகின்றன என்ற விளக்கமும் சொன்னதில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கியதில்லை. 

தடுப்பூசி என்றவுடன் அது ஏதோ மனிதர்களின் நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு மருந்து அல்லது நோய்களை அண்ட விடாமல் தடுக்கக்கூடிய மருந்து என்று பலர் எண்ணுகிறார்கள். தடுப்பூசிகளினால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்பதே உண்மை.

தடுப்பூசிகளினால் உபாதைகளும் மரணங்களும் ஏற்படுவதற்கு அந்த தடுப்பூசிகளில் கலக்கப்படும் இரசாயனங்களும் தாதுக்களும் முக்கிய காரணியாக இருக்கின்றன. தடுப்பூசியில் கலக்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல், உடலால் ஜீரணிக்க முடியாமல், இரத்தத்தில் கலக்கின்றன. 

இரத்தம் மூலமாக உடலில் உள்ளுறுப்புகள் பரவி உள்ளுறுப்புகளை பாதிக்கின்றன. உள்ளுறுப்பு பாதிப்புகளினால் மரணங்கள் உண்டாகின்றன.

அடுத்ததாக தடுப்பூசிகளினால் உடலில் உண்டாகும் பாதிப்புகளை உடல் சரிசெய்ய முயலும் போது அவற்றை தடை செய்வது பெரிய பாதிப்புகளையும் மரணங்களையும் உருவாக்குகின்றன.

உதாரணத்துக்கு உடலில் பராமரிப்பு வேலைகள் அல்லது கழிவுகளை வெளியேற்றும் வேலைகள் நடைபெறும் வேளைகளில் உடலில் வலியும், சோர்வும், அசதியும், காய்ச்சலும், உண்டாகலாம் ஒரு சிலருக்கு வாந்தியும் வயிற்று போக்கும் கூட உண்டாகலாம்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இவ்வாறான தொந்தரவுகள் உண்டாகும் வேளைகளில், உடல் தடுப்பூசிகளில் உள்ள அபாயகரமான விசயங்களை வெளியேற்றும் முயற்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டு உடலுடன் ஒத்துழைக்க வேண்டும்.

குறிப்பாக உணவை உட்கொள்ளாமல் காலி வயிற்றோடு ஓய்வெடுக்க வேண்டும். அதைவிடுத்து உடலில் உண்டாகும் தொந்தரவுகளை நோய் என்று எண்ணி அவற்றை தடுப்பவர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பராமரிப்பு வேலைகளை தடுப்பவர்களே அதிகமாக மரணமடைகிறார்கள்.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.