தவிர்க்க வேண்டிய உணவுகள்

 

1. எளிதாக ஜீரணிக்க முடியாத உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2. உட்கொண்டதும் அசதி அல்லது சோர்வை உண்டாக்கக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

3. பதப்படுத்திய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4. மாமிசம் மற்றும் அசைவ உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.

5. பாக்கெட் பாலை முற்றாக தவிர்க்க வேண்டும்.

6. அதிகமான இனிப்பும் புளிப்பும் காரமும் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.