சிறுவர்கள் எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்?

 
 

சிறுவர்களுக்கு உறக்கமும் ஓய்வும் அவர்களின் உடல் மற்றும் மனதின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியமானதாகும். அதனால் அவர்கள் இரவில் 9 மணிக்கெல்லாம் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும். உறக்கம் வரவில்லை என்றாலும் வற்புறுத்தி அல்லது மிரட்டி உறங்க வைக்க வேண்டும். 

பிள்ளைகள் எதிர்காலத்தில், அதாவது பெரியவர்கள் ஆனதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இளம் வயதில் நன்றாக உறங்குவது மிகவும் அவசியமாகும்.

To Top