நோய் உடலின் எந்த பகுதியில் முதலில் உருவாகும்?

 

 நோய் மனதில் தான் முதன் முதலில் தோன்றும். அதன் தொடர்ச்சியாகத்தான் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும். மனதில் தவறான எண்ணங்கள் தோன்றும் போதே அவற்றை மாற்றிக் கொண்டால் உடலில் நோய்கள் உருவாகாமல் தவிர்க்கலாம்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.