குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் அண்டாமல் தடுக்க முடியுமா?

 
 

நிச்சயமாக குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் அண்டாமல் தடுக்க முடியும். கர்ப்பம் தரித்த பெண்கள் அவர்களின் உடலின் மொழிகளை புரிந்து நடந்துகொண்டு. எந்த ஊசியும், மருந்துகளும் பயன்படுத்தவில்லை என்றால் பரம்பரை நோய்களை குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் ஆற்றல் தாயின் கர்ப்பப்பைக்கு இயற்கையாகவே உள்ளது.

கர்ப்பப்பையில் உண்டாகும் பலகீனங்களே பெரும்பாலும் குழந்தைகளுக்கு குறைகள் உண்டாக காரணமாக இருக்கின்றன.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.