தியானம் என்பது என்ன?

 
 
24 மணி நேரமும் சதா இயங்கிக்கொண்டே இருக்கும் மனதை சற்று நேரம் இளைப்பாற விடுவதும், சதா எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மனது என்ன பேசுகிறது? என்ன சொல்ல வருகிறது? என்பதை சிறிது நேரம் கவனிப்பதும் தான் தியானம்.

To Top