வயது அதிகரித்தால் உடல் பலகீனமாகி தளர்ந்துவிடுமா?இந்த உலகின் தலை சிறந்த படைப்பு நீங்கள். உங்களை படைத்தது இயற்கையோ, இறைவனோ, நீங்கள் எதை நம்பிக்கை கொண்டாலும், அவனை விட சிறந்த படைப்பாளி இருக்க வாய்ப்பே இல்லை.

உங்கள் உடலின் அமைப்பை கவனித்து பாருங்கள். இந்த உடலை விடவும் சிறந்த உடல் மனிதர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. இந்த தலை சிறந்த படைபாழியின் படைப்பில் குறைகள் உண்டாக வாய்ப்பே இல்லை.

உணவு முறை தவறுகள் மற்றும் வாழ்க்கை முறை தவறுகளால் மட்டுமே மனிதர்களுக்கு நோய்களும் பலகீனங்களும் உண்டாகின்றன. 

To Top