உடலில் உண்டாகும் வலியின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரிப்பது ஏன்?


உடலில் வலிகள் தேவையில்லாமல் உருவாவதில்லை, அவை உருவாவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக உடலின் ஆற்றல் பற்றாக்குறை, அடுத்ததாக வலி உண்டான பகுதியில் நடைபெறும் உடல் பராமரிப்பு வேலைகள் அல்லது நோய் குணப்படுத்தும் வேலைகள்.

உடலின் நன்மைக்காகத்தான் வலிகள் உருவாகின்றன என்பதை புரிந்துகொள்ளாமல் உடலில் உண்டாகும் வலிகளை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் பொழுது உடலின் பராமரிப்பு வேலைகள் தடைப்படுகின்றன. 

பாதிக்கப்பட்ட பகுதியின் பராமரிப்பு வேலைகள் தடைப்பட்டதால், அந்த பகுதி மேலும் பழுதடைகிறது. அதனால் அடுத்த முறை பராமரிப்பு வேலையை தொடங்கும் போது அந்த பகுதியில் வலி மேலும் அதிகரிக்கிறது.

To Top