உன்னோடு மட்டும்

 

இதுவரையில்
நான் கடந்துவந்த
பாதை, பயணம்
ஆசை, மகிழ்ச்சி, 
துக்கம், கவலை
நினைவு, பதிவு

அனைத்தையும்
அழித்துவிட்டு - மீண்டும் 
தொடங்க வேண்டும்
வாழ்க்கையை

புதிதாக - உன்னோடு
உன்னோடு மட்டும்

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.