நீதான் என்னுள்ளம்

 

இருக்குமிடம் தெரியாமல்
தொலைத்தப் பொருளை
தேடுவது உலக வழக்கம்

ஆனால் உன்னை
அருகிலேயே வைத்துக்கொண்டு
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்

நீதான் என்னுள்ளம்
நீதான் என்னுலகம் 
என்பதை உணராமல்

To Top