எவ்வாறு சொல்வேன்?

  

எவ்வாறு சொல்வேன்?
என்னவென்று விளக்குவேன்?
தெரியவில்லை

கூட்டுப் புழுவிலிருந்து
வெடித்து வெளிவந்து
பறக்கும் வண்ணத்துப்
பூச்சிக்குத்தான் புரியும்

பூக்கும்முன் புன்னகையை 
நோக்குமென் மனநிலை

To Top