வீட்டு மருத்துவ குறிப்புகள்: சளி, நெஞ்சுச் சளி, மூட்டு வலி

 

குப்பை மேனி இலை 

குப்பை மேனி இலையை கசாயம் அல்லது சூப் செய்து குடித்துவர நுரையீரலில் தேங்கியுள்ள சளி கரைந்து வெளியேறும். 

முடக்கற்றான் இலை

முடக்கற்றான் இலை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தேய்க்க மூட்டு வலி குறையும்.

கர்ப்பூரவள்ளி இலை

கர்ப்பூரவள்ளி இலையின் சாற்றுடன் தேன் கலந்து 2 தேக்கரண்டி குடிக்க நெஞ்சுச் சளி முறியும்.

Anusuyadevi
Coimbatore No comments:

Post a Comment