உணவை உட்கொண்ட பிறகு உறங்கலாமா?

உணவை உட்கொண்டதின் பின்பாக சோர்வு உண்டானால் அல்லது உறக்கம் வந்தால் உறங்கலாம். இதில் எந்த தப்புமில்லை, மாறாக நன்மையானது.

உண்ட உணவை ஜீரணிக்க ஆற்றல் போதவில்லை என்றால் சோர்வும், அசதியும், தூக்கமும் உண்டாகும். உணவை உட்கொண்ட பிறகு சோர்வோ, அசதியோ இருந்தால் ஓய்வெடுப்பது தான் நல்லது ஜீரணத்துக்கு உதவியாக இருக்கும்.

ஆனாலும் உணவை உட்கொண்ட பிறகு சோர்வு உண்டாகிறது என்றால் வயிறு பலகீனமாக இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு அதனை சரி செய்ய முயல வேண்டும்.To Top