உணவைக் காணும் வேளைகளில் வாயில் ஏன் எச்சில் சுரக்கிறது?

மனமானது, நீங்கள் காணும் உணவை உட்கொள்ளப் போகிறீர்கள் என்று எண்ணி உடலுக்கு கட்டளையிட, உடல் உணவை ஜீரணிக்கத் தேவையான சுரப்புகளை சுரக்கிறது. உணவை ஜீரணிக்க முதன்மையான தேவை எச்சில் அதனால் தான் உணவை காணும் அல்லது உட்கொள்ளும் வேளைகளில் அதிகமாக எச்சில் சுரக்கிறது.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.