சிறுவர்கள் எத்தனை மணிக்கு உறங்க வேண்டும்?

சிறுவர்களுக்கு உறக்கமும் ஓய்வு அவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியமானது. அதனால் அவர்கள் இரவில் 9 மணிக்கெல்லாம் படுக்க வைக்க வேண்டும். உறக்கம் வரவில்லை என்றாலும் வற்புறுத்தி அல்லது மிரட்டி உறங்க வைக்க வேண்டும். பிள்ளைகள் நாளைக்கு ஆரோக்கியமாக வாழ மிகவும் அவசியமாகவும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.