நீங்கள் பல ஊனமுற்ற குழந்தைகள் உள்ள சில குடும்பங்களைப் பார்த்திருக்கலாம். ஒரே பரம்பரையில் ஆண் வாரிசுகள் மட்டும் உடல் வளர்ச்சியோ மன வளர்ச்ச...
நீங்கள் பல ஊனமுற்ற குழந்தைகள் உள்ள சில குடும்பங்களைப் பார்த்திருக்கலாம். ஒரே பரம்பரையில் ஆண் வாரிசுகள் மட்டும் உடல் வளர்ச்சியோ மன வளர்ச்சியோ இல்லாமல் பிறந்திருப்பதைப் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். ஒரே குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் பல தவறுகளைச் செய்யும் போது அந்த குடும்பத்தில் ஊனமாக வாழ வேண்டிய குழந்தைகள் பிறப்பார்கள்.
மனிதர்களைக் கொலை செய்தவர்களுக்கும், ஊனமாகியவர்களுக்கும், அதிக வட்டி வாங்கி மக்களைக் கொடுமைப் படுத்துபவர்களுக்கும், ஊனமுற்றவர்களையும் ஏழைகளையும் கொடுமைப் படுத்தியவர்களுக்கும், ஏளனம் செய்தவர்களுக்கும், உதாசீனப்படுத்தியவர்களுக்கும், துன்பமென்றால் என்ன? வலி என்றால் என்ன? ஊனம் என்றால் என்ன? உடல் ஊனமாக இருப்பவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் என்ன? என்பனவற்றைப் புரியவைப்பதற்காக; எங்கோ ஊனமாகப் பிறக்க வேண்டிய நபர்கள் இந்த குடும்பத்தில் வந்து பிறப்பார்கள்.
இவர்களின் ஒட்டு மொத்த குடும்பமும் திருந்தி நல்வழி பெற்று பாவ மன்னிப்பு தேடும் வரையில் இந்த தண்டனை தொடரும். படிப் படியாக இவர்களின் வம்சமும் அழிந்துவிடும்.

No comments