ஓய்வு என்பது என்ன?
ஓய்வு என்பது உடல் செலவழித்துவிட்ட சக்திகளை மீண்டும் உற்பத்தி செய்துகொள்வதற்கு கொடுக்கப்படும் அவகாசம். உடல் உழைப்பு செய்யும் போது சோர்வோ, அசதியோ, வலியோ, உண்டானால் உடலின் ஆற்றல் குறைந்து விட்டது உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்பது பொருளாகும்.