மனதுக்கு அறிவு உள்ளதா? கேள்வி பதில் முகப்பு கேள்வி பதில் மனதுக்கு சுயமாக பகுத்தறிவு கிடையாது, அதற்கு நல்லது கெட்டது தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப் பார்க்கும் தன்மையும் கிடையாது. மனம் மனதுக்குள் பதிந்திருக்கும் பதிவுகளைக் கொண்டே முடிவுகளை எடுக்கிறது. கேள்வி பதில் மனம் Facebook Twitter இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்