மனதுடன் தொடர்புகொள்ள முடியுமா?

மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. தியான நிலையில் அல்லது நான் என்ற உணர்வு இல்லாத நிலையில் மனதுடன் தொடர்பு கொள்ள முடியும், மனதில் இருக்கும் பதிவுகளை அறிந்து கொள்ளவும், மாற்றவும் முடியும். அதே நேரத்தில் புதிய பதிவுகளையும் உருவாக்க முடியும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.