மலச்சிக்கல் எதனால் உருவாகிறது?

முதல் நாள் உட்கொண்ட உணவுகள் முழுமையாக ஜீரணமான பிறகு, அதன் சத்துக்களை உடல் கிறகித்துக்கொண்டு மீதமிருப்பவை மலமாக உடலை விட்டு வெளியேறுகின்றன. மலம் என்பதே ஜீரணத்தின் கழிவுகள்தான்.

மலச்சிக்கல் உருவாகிறது என்றால், உட்கொள்ளும் உணவுகள் முழுமையாக ஜீரணமாகவில்லை என்று அர்த்தம். உணவுகளை முழுமையாக ஜீரணிக்கும் தன்மையில் உடல் இல்லாததால் உணவு உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.


To Top