கர்ப்பமுற்ற தாய்மார்கள் அதிகமாக உணவை உட்கொள்ள வேண்டுமா?

 

கர்ப்பமுற்ற தாய்மார்கள் தினமும் உட்கொள்ளும் அளவுக்கும், பசியின் அளவுக்கும் உணவை உட்கொண்டால் போதுமானது. பசியில்லாமல் அளவுக்கு அதிகமாகவும் உணவை உட்கொள்வது வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடலை பெருக்கச் செய்து சுகப்பிரசவம் ஆகமுடியாமல் சிரமத்தை உண்டாக்கும்.

அதே நேரத்தில் கர்ப்பமுற்ற தாயின் உடலும் பெருத்து அன்றாட செயல்களை செய்வதிலும், குழந்தையை ஈன்று எடுப்பதிலும் சிரமங்கள் உண்டாகும்.


To Top