அறிவாளிக்கும், புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம்?

அறிவாளி என்பவர் கற்றுக்கொண்ட விசயங்களைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்க கூறியவர். புத்திசாலி என்பவர் புதிய விஷயமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர்.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.