அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்போமா?


இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம்? என்னென்ன கற்றுக்கொள்கிறோம்? எவற்றையெல்லாம் தவறவிடுகிறோம்? என்பதை கணக்கில் கொண்டுதான் அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது. 

இந்த பிறவியில் மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம்.
எந்த மனிதனுக்கும் எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் மீண்டும் மனித பிறப்பை அடைய வாய்ப்புகள் உள்ளன.

To Top