மாடப்புறா, மடப்புற ஆனது

தன் ஜோடிப்புறா
என்றாவது திரும்பும்
என்ற ஆசையில்
கோபுரத்தில் கூடுகட்டியது
மாடப்புறா

அது வரும்
ஆனால் வராது
என்று கடைசிவரை
உணராத மாடப்புறா
மடப்புற ஆனது

To Top