காதலி விழித்துக் கொள்வாள்

என் இதயம் கூட
மௌனம் அனுசரிக்கின்றதோ?
சப்தமின்றி மௌனமாக
துடிக்கின்றது

என் காதலி
விழித்துக் கொள்வாள்
என்ற பயத்தில்

நாடி துடிப்பும் - நாசூக்காய்
மௌன விரதம் இருக்கிறது
தென்றலுக்கும் தலையாட்டும்
மெல்லிய மலரல்லவா

அவள்
To Top