அதன் அர்த்தங்கள் புரிந்த பின்புதான் கவிதைக்கு மரியாதை அதுவரையில் அது வெறும் புலம்பல்கள்தான் என் மனம் உனக்கு புரிந்த பின்புதான் ...
அதன் அர்த்தங்கள்
புரிந்த பின்புதான்
கவிதைக்கு மரியாதை
அதுவரையில் அது
வெறும் புலம்பல்கள்தான்
என் மனம் உனக்கு
புரிந்த பின்புதான்
காதலுக்கு மரியாதை
அதுவரையில் அது
வெறும் கற்பனைகள்தான்
No comments