Dr. Chujiro Hayashi டாக்டர் சுஜிரோ ஹயாஷி அவர்கள் டாக்டர் மிக்காவோ உசுயி அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1880ஆம் ஆண்டு செப்டம்பர்...
Dr. Chujiro Hayashi டாக்டர் சுஜிரோ ஹயாஷி அவர்கள் டாக்டர் மிக்காவோ உசுயி அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1880ஆம் ஆண்டு செப்டம்பர் 15ல் தோக்கியோவில் பிறந்தார். இவர் டாக்டர் மிக்காவோ உசுயி அவர்களிடம் ரெய்கி பயின்று டோக்கியோ, ஜப்பானில் ஒரு ரெய்கி கிளினிக்கை தொடங்கி நடத்தி வந்தார்.
ரெய்கியை ஒரு ஆன்மீக பயிற்சி என்பதிலிருந்து, ஒரு மருத்துவ முறையாக மாற்றியதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இவர் 1940ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி காலமானார்.
ரெய்கியை ஒரு ஆன்மீக பயிற்சி என்பதிலிருந்து, ஒரு மருத்துவ முறையாக மாற்றியதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இவர் 1940ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி காலமானார்.
No comments