ரெய்கி பயிற்சிகள் செய்யும் வழிமுறைகள்
1. தீட்சை பெறுதல்
ரெய்கி பயிற்சிகளை செய்பவர்கள், ஒரு ரெய்கி மாஸ்டரிடம் இருந்து முறையாகவும் முழுமையாகவும் தீட்சை பெற வேண்டும்.
2. தியானம்
தினமும் தியானம் செய்தால் வேண்டும். குறைந்தது தினம் ஒரு முறை முடிந்தால் காலை மாலை என இரண்டு வேளைகளில் தியானம் செய்வது நல்லது.
3. அறிந்துக் கொள்ளுதல்
ரெய்கி பயிற்சி செய்பவர், இந்த உலகம், அதன் படைப்புகள், அதன் உயிர்கள் எல்லாம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளன என்பதை கவனிக்க வேண்டும். மற்றும் மனித வாழ்க்கை என்றால் என்ன? அது எவ்வாறு அமையப் பட்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
4. தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரெய்கி பயிற்சி செய்பவர் தன்னை உடல், மனம், சிந்தனை, ஆற்றல் என எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்றை விட இன்றும், இன்றைவிட நாளையும் வாழ்க்கை மேன்மை அடைய வேண்டும்.
5. சுயத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்
ரெய்கி பயிற்சி செய்பவர் தன்னை உணர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். தன்னை அறிதல் மட்டுமே இந்த உலகில் மிக உயரிய அறிவாகும்.
6. அனைவர் மீதும் அன்பு செலுத்துதல்
ரெய்கி பயிற்சி செய்பவர் அனைவர் மீதும் எந்த வேறுபாடும் பார்க்காமல் அன்பு செலுத்த வேண்டும். எதிரிகளை மன்னித்து விட வேண்டும்.
7. உதவி செய்யுங்கள்
ரெய்கி பயிற்சி செய்பவர் எந்த கைமாறும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்.