ரெய்கி மாஸ்டர் பயிற்சியில் கலந்துக் கொண்டு, ரெய்கி மாஸ்டர் தீட்சை பெற்றவர்கள், மாணவர் தீட்சையில் செய்யக் கூடிய அனைத்தையும் மற்றும் கூடுத...
ரெய்கி மாஸ்டர் பயிற்சியில் கலந்துக் கொண்டு, ரெய்கி மாஸ்டர் தீட்சை பெற்றவர்கள், மாணவர் தீட்சையில் செய்யக் கூடிய அனைத்தையும் மற்றும் கூடுதலாக கீழே குறிப்பிட்டுள்ளவற்றையும் செய்யலாம்.
1. இயற்கையிடமிருந்து ஆற்றல்களை பெற்றுக் கொள்ளலாம்.
2. உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் ஆற்றலை அனுப்பலாம்.
3. தீய ஆற்றல்கள் அண்டாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
4. பேய் பிசாசு கோளாறுகளை குணப்படுத்தலாம்.
5. மனிதர்கள், இடங்கள் மற்றும் பொருட்களில் இருக்கும் கெட்ட
ஆற்றல்களை அகற்றலாம்.
6. மற்றவர்களுக்கு level 1& 2 தீட்சை வழங்கலாம்.
7. ஆன்மீகத்தில் மேன்மை அடையலாம்.
8. ஆறாம் அறிவையும் தாண்டி சிந்திக்கலாம்.
9. சிந்தனையின் தரமும், திறனும், உயரும்.
10. இந்த உலகத்தை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்க முடியும்.
No comments