கிரிஸ்டல் கற்கள் - Blue sapphire

இன்று நாம் ஒரு முக்கியமான கிரிஸ்டல் கல்லை பற்றி பார்ப்போம். Blue sapphire, இந்த கல் மன நிம்மதிக்கு வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக்குவதற்கும், ஆரோக்கியத்தை திரும்ப தருவதற்கும், மிகவும் உறுதுணையாக இருக்கும். Blue sapphire ஹீலர்களுக்கும், வியாபாரிகளுக்கும், வாழ்க்கையில் அதிகமான பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கும் உகந்த கல். குறிப்பாக சிறு வயது முதலாக அதிகபடியான துன்பங்களை மீண்டும் மீண்டும் அனுபவிப்பவர்களுக்கு இந்த கிரிஸ்டல் துன்பங்களை குறைப்பதற்கும், வாழ்க்கையில் நிம்மதியும், செல்வமும் சேருவதற்கு உதவி செய்யும். தக்க நேரத்தில் மற்ற நபர்களிடமிருந்து உதவிகளும் கிடைக்கும்.

தரமான Blue sapphire கல் இந்திய ரூபாய் மதிப்பில் பதினைந்து ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். அதிகமாக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் நீலம், Blue quartz, Blue topaz, Turquoise, போன்ற மற்ற நீல நிற கற்களையும் பயன்படுத்தலாம். நீங்கள் வாங்கும் கற்கள் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, உங்களால் இயன்ற விலைக்கு வாங்குங்கள் போதும். அல்லது உங்கள் ஊரில் இருக்கும் நகை கடைகளில் அல்லது இணையம் மூலமாக ஏதாவது ஒரு நீல நிற கல்லை வாங்கி உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்துக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்களை கவனியுங்கள்.

நல்ல திருப்தியான விஷயங்கள் நடந்தால் அந்த கல்லை மோதிரமாக அல்லது ஆபரணங்களாக செய்து அணிந்துக் கொள்ளுங்கள். இணையம் மூலமாக Blue sapphire கிரிஸ்டல் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள். https://amzn.to/2X10cSL

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.