கேள்வி பதில்
கேள்வி பதில்

ரெய்கியின் பலன்கள்


பொருளாதார நிலமை மேம்பட
ரெய்கியை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் தங்களின் பொருளாதார நிலமை மேம்பட தனியாக எந்த பயிற்சியும் செய்ய தேவையில்லை. அவர்கள் கேட்கும் பொருளும் அவர்களுக்கு தேவையான செல்வமும் தக்க சமயத்தில் அவர்களை வந்தடையும். ஒரு மனிதனின் மனம், ஆற்றல், சக்ரா, ஆரா அனைத்தும் முறையாக செயல்படும் போது அவரின் பொருளாதாரம் மேம்படும். அவரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.

மன அமைதி 
அனைத்து எதிரிகளையும் மன்னித்து விட்டு, மனதில் கோவம், கர்வம், பயம், பொறாமை, போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக இருந்தாலே மன நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் அவரை தேடிவரும். மனம் எவ்வளவு அமைதியாகவும் தூய்மையாகவும் இருக்கிறதோ மற்ற மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் மான அவரின் நெருக்கமும் அந்த அவ்வளவு அதிகரிக்கும்.

"மனதின் சக்திதான் வாழ்க்கையின் ஆதாரம் "- அரிஸ்டாடில்

குடும்ப மற்றும் சமுதாய உறவுகள் 
ஒரு மனிதனின் மனம், ஆற்றல், சக்ரா, ஆரா அனைத்தும் முறையாக செயல்படும் போது அவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றும் சமுதாயத்துக்கும் உள்ள உறவுகள் மேம்படும்.

தேவைகள் நிறைவேற 
ஒரு மனிதனின் மனம், ஆற்றல், சக்ரா, ஆரா அனைத்தும் முறையாக செயல்படும் போது அவரின் தேவைகள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் நன்மையானதாக இருந்தால் அது அவருக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்.

« PREV
NEXT »

No comments