புதியவை
latest

ரெய்க சுய சிகிச்சை


1. 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

2. சிகிச்சைக்கு முன்பு இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் உதவியை கோர வேண்டும்.

3. தரையில் ஆசனமிட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து, அல்லது கட்டிலில் படுத்து கொள்ள வேண்டும்.

4. சிகிச்சைக்கு முன்பாக சில நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

5. தலையில் தொடங்கி கால்கள் வரையில் ஆற்றலையும், ஆராவையும் சுத்தம் செய்ய வேண்டும் (cleansing).

6. உச்சந்தலை, உள்ளங்கைகளை அல்லது மனம் மூலமாக ரெய்கி ஆற்றலை உடலுக்குள் கிரகிக்க வேண்டும்.

7. உடலுக்குள் நுழையும் ஆற்றலை கவனிக்க வேண்டும்.

9. உடலில் அதிக ஆற்றல் தேவைப்படும் உறுப்புக்கு ஆற்றலை திருப்பி விட வேண்டும்.

10. உட்புகும் ஆற்றல் குறையும் போது சிகிச்சை முடிந்துவிட்டது என்று அர்த்தம்.

11. சிகிச்சைக்கு பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூற வேண்டும்.

ரெய்கி சிகிச்சையின் மூலமாக அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தலாம். உடல், மனம், ஆற்றல், ஆரா, அமானுஷ்யம் என அனைத்து வகையான தொந்தரவுகளையும் குணப்படுத்தலாம். தினம் தியானம் செய்யும் போது அனைத்து வகையான குறைகளும் நீங்கி எல்லா நலங்களும் உங்களை வந்தடையும்.

« PREV
NEXT »

No comments