கேள்வி பதில்
கேள்வி பதில்

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்?

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்? கால்கள் அழுகுவது ஏன்?

இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவதற்கும், அந்தப் புண்கள் ஆறாமல் விரல்கள் அழுகுவதற்கும். இறுதியில் அந்த விரல்கள் வெட்டப்படுவதற்கும் சர்க்கரை நோய் தான் காரணம் என்று பல மருத்துவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள். சர்க்கரை நோயாளிகள் என்றால் கால்களில் தான் புண்கள் உருவாக வேண்டுமா? கைகளில் புண்கள் உண்டாக கூடாதா? சர்க்கரை நோயாளிகளுக்கு கால் விரல்கள் தான் அழுக வேண்டுமா? ஏன் கை விரல்கள் அழுக கூடாதா? என் மூக்கு அழுக கூடாதா? காது அழுக கூடாதா? ஏன், கால் விரல்களை தவிர மற்ற உறுப்புகள் அழுகுவதில்லை?.

ஏன் அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் சொல்லி வைத்தால் போல, கால் விரல்களே அழுகுகின்றன? ஏன் காலை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது? காலில் ஏற்படும் புண்களும் சேதாரமும் மற்ற உறுப்புகளில் ஏன் ஏற்படுவதில்லை?.

கால்களில் புண்கள் உருவாக காரணம்
உண்மையை சொல்வதானால், விரல்கள் அழுகுவதற்கும் கால்கள் வெட்டப்படுவதற்கும் சர்க்கரை நோய் காரணம் அல்ல. கால்கள் ஏன் அழுகுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் விளங்க வேண்டும்.

மனிதர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும், வயிற்றில் ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து; இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பயணப்படுகிறது. ஒருவர் உட்கொள்வது நல்ல பொருளாக இருந்தாலும் அல்லது கெட்ட பொருளாக இருந்தாலும்; அது நிச்சயமாக இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தம் மூலமாக அந்தப் பொருள் உடலின்  ஒவ்வொரு செல்களையும் சென்றடையும்.

சர்க்கரை நோயாளிகள் அதிகமான மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அந்த மாத்திரைகளை உடலால் முழுமையாக ஜீரணிக்க முடியாது. உடலால் ஜீரணிக்க மற்றும் வெளியேற்ற முடியாத இரசாயனங்கள் இரத்தத்தில் கலந்து உடலில் சுற்றிக்கொண்டே இருக்கும்.

இரத்தத்தில் பயணம் செய்யும் அந்த இரசாயனங்கள் உடலில் எந்த பாகத்தில் தேங்குகிறதோ; அந்த பாகத்தை கெடுத்து அந்த இடம் அழுகவும் புண்கள் உருவாகவும் காரணமாக இருக்கின்றன.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் இரத்தம் உடலில் பயணம் செய்கிறது. இரத்தம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் சத்துக்களை எடுத்துச் செல்லும், அந்த உறுப்புகளில் உருவாகும் கழிவுகளை உடல் இரத்தம் மூலமாகவே மீண்டும் வெளியேற்றும். இவ்வாறு உடல் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் கலக்கும் இரசாயனங்கள் எந்த உறுப்பில் வேண்டுமானாலும் சேரலாம், கலக்கலாம், தேங்கலாம்.

மருந்து மாத்திரைகள் மூலமாக உடலில் கலக்கும் இரசாயனங்கள் எந்த உறுப்பில் தேங்குகிறதோ அந்த உறுப்பை பாதித்து, சீர்கெடுத்து, அழுகி போகவும் காரணமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக கால்களில் புண்கள் உண்டாவதற்கும், கால்கள் அழுகுவதற்கும் காரணம் புவியீர்ப்பு சக்தி.

இன்றைய மக்கள் பெரும்பாலான நேரங்களில் கால்களை தொங்க வைத்துக்கொண்டு நாற்காலிகளில் அமர்கிறார்கள். கால்களை மடக்கி அமர்வதும், தரையில் சம்மணம் போட்டு அமர்வதும் அரிதாகி விட்டது. சாப்பிடும் போதும், படம் பார்க்கும் போதும், ஓய்வெடுக்கும் போதும், அலுவலக வேலைகளை செய்யும் போதும், எந்த நேரத்திலும் பெரும்பாலும் கால்களை கீழே தொங்க விட்டால் போல் அமர்கிறார்கள்.

புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் சுற்றும் இரத்தம் கால்களை அடையும்போது மீண்டும் மேலே சுழன்று வர சிரமப்படுகிறது. இரத்தம் மூலமாக கால்களுக்கு சென்ற இரசாயனங்கள், மீண்டும் மேலே ஏறாமல் கால்களிலேயே தேங்குகின்றன. வெகு நாட்கள் கால்களில் சேர்ந்த இரசாயனங்கள், கால்களிலேயே தேங்கி கால்களில் வலி உருவாகவும், கால்கள் வீங்கவும், கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளவும், கால்கள் தளர்ந்து போகவும், கால்களில் புண்கள் உருவாகவும் ஒரு சிலருக்கு கால் விரல்கள் அழுகிப்போகவும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தொந்தரவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எந்த இரசாயன மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் உருவாகலாம்.

ஒரு உதாரணம்
ஒரு குளத்தையோ, ஒரு ஆற்றையோ உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். குளத்தில் சேரும் கழிவுகள் முழுவதும் குளத்தின் கீழே சேருகிறது அல்லவா?. ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தாலும், ஆற்றில் சேறுகள் முழுவதும் ஆற்றின் கீழே உறைவதில்லையா?. ஆற்றில், குளத்தில், கேணியில், கடலில் எதை போட்டாலும் அவை அடிக்கு சென்று விடுவதில்லையா?. அவ்வளவு ஏன் சமைத்த குழம்பும், இரசமும், பானங்களும் கூட சிறிது நேரத்தில் மண்டிகளாக பாத்திரத்தின் அடியில் சேருகிறது அல்லவா?. இவை தான் ஈர்ப்பு விசையின் விளைவுகள். இதே தான் நம் உடலின் உள்ளேயும் நடக்கிறது.

கால்களில் புண்கள் உருவாகாமல் இருக்க என்ன செய்யலாம்?
சர்க்கரை நோயாளிகளின் கால்கள் அழுகாமல் இருக்க வெட்டப்படாமல் இருக்க ஒரே வழி இரசாயன மருந்துகளை அறவே தவிர்ப்பது மட்டுமே. சர்க்கரை நோய் பற்றிய அச்சம் அறவே தேவையில்லை, உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் கிடையாது அது வெறும் வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பொய்யான நோய் மட்டுமே.

அதேபோல் அதிகமாக கால்களை தொங்க வைத்துக்கொண்டு அமராமல், முடிந்தவரையில் கால்களை மடித்து அமர வேண்டும். இவ்வாறு செய்தால் கால்களில் புண்கள் உருவாகாது. ஒரு வேளை தற்போது புண்கள் இருந்தாலும் அவை விரைவாக ஆறிவிடும்.


« PREV
NEXT »

No comments