விதி என்பது சிறிதுகூட மாற்றமுடியாததா?


வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனிதர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப அவர்களின் விதியும் மாற்றமடைகின்றது. தெளிவாகவும் விரிவாகவும் சிந்தித்து செயல்படுபவர்கள் விதியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியும்.

துன்பங்களும் துயரங்களும் குறையும், அதனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். 


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.