வயிற்றுப்போக்கு எதனால் உருவாகிறது?வயிற்றில் கெட்டுப்போன உணவுகள் இருந்தாலோ, மலக்குடலில் ஆபத்தான கழிவுகள் இருந்தாலோ, தவறான உணவை உட்கொண்டுவிட்டாலோ, அல்லது உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியாவிட்டாலோ, வயிற்றுப்போக்காக உடல் அவற்றை வெளியேறுகின்றன. 

வயிற்று போக்கு போகும்போது எரிச்சலும் புண்களும் உண்டாகும், அவற்றை வைத்தே வயிற்று போக்காக வெளியேறுவது ஆபத்தான கழிவுகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வயிற்றுப்போக்காக வெளியேறும் கழிவுகள் உடலுக்குள் தங்கினால் பல கொடிய நோய்களை உருவாக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வயிற்றுப் போக்கை தடுப்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.