FALSE
HIDE

Grid

GRID_STYLE
FALSE

Hover Effects

TRUE

அண்மைய பதிவுகள்:

latest

வாந்தியை தடுப்பது எப்படி?

உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றவும், வயிற்றில் கெட்டுப்போய் கிடைக்கும் உணவுகளை வெளியேற்றவுமே பெரும்பாலும் வாந்தி உண்டாகிறது. கழிவுகளை வ...

உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றவும், வயிற்றில் கெட்டுப்போய் கிடைக்கும் உணவுகளை வெளியேற்றவுமே பெரும்பாலும் வாந்தி உண்டாகிறது.

கழிவுகளை வெளியேற்றும் வாந்தியைத் தடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகும். உடலிலிருந்து வாந்தியாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலின் உள்ளேயே தேக்கி உடல் உபாதைகளையும் நோய்களையும் உருவாக்கும்.

No comments