வாழ்க்கையில் பிரச்சனைகள் எதனால் உருவாகின்றன?

எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, அந்த காரியத்தை சிறப்பாக செய்வது எப்படி என்று முன்கூட்டியே திட்டமிடாமல் செய்வதனாலும், அந்த செயலினால் உருவாகக் கூடிய நல்ல மற்றும் தீய விளைவுகளை ஆராயாமல் செய்வதனாலும், அவை பின்னாட்களில் பல பிரச்சனைகள் உருவாகின்றன.

எந்த ஒரு செயலை செய்ய தொடங்கும் முன்பும் பல முறை அனைத்து கோணங்களிலும் தெளிவாக சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். 

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.