உணவையும் தண்ணீரையும் ஒரே நேரத்தில் உடல் கேட்குமா?

தாகம் உண்டாகும் வேளைகளில் பசி இருக்காது. பசி உண்டாகும் வேளைகளில் தாகம் இருக்காது. பசியும் தாகமும் ஒன்றாக இருப்பது உடலின் பழக்கத்தினாலும் கற்பனைகளினாலும் உண்டாகும் உணர்வு மட்டுமே.

உணவையும் தண்ணீரையும் ஜீரணிக்கும் தன்மை வெவ்வேறாக இருப்பதனால் உணவையும் தண்ணீரையும் உடல் ஒரே நேரத்தில் கேட்காது. அதனால் பசியிருக்கும் போது தாகம் இருக்காது, தாகம் இருக்கும் வேளைகளில் பசியிருக்காது.Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.